சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

அழகும், ஆபத்தும்! – கவிதை

Go down

Sticky அழகும், ஆபத்தும்! – கவிதை

Post by rammalar on Sun 2 Jul 2017 - 15:34


-
அழகிய எதையும்
ஆபத்து சூழ்கிறது!

ஒளி தரும்
பொருளைத் தான்
இருளுக்குள்
வைக்கின்றனர்!

கிடைத்தவன்
போற்றுகிறான்
கிடைக்காதவன்
தூற்றுகிறான்!

அழகுக்கு
எப்போதும்
அப்படி ஒரு
தண்டனை!

அமைதியாக
இருப்பினும்
அழகைச் சுற்றி
ஏக்கப் பெருமூச்சாய்
எப்போதும் புயல் வீசுகிறது!

ஆர்ப்பரிக்கும்
அழகிலோ
அழிவை உண்டாக்கும்
பொறாமை தீ
பொங்கி எரிகிறது!

வெளிச்சம்
தருகிற அழகு
வெப்பத்தையும்
உண்டாக்குகிறது!
கவர்ந்து
இழுக்கும் அழகு
வாழ்வை
கவிழ்த்து விடுகிறது!

வணங்க
வைக்கும்
கண்ணியமே
நல் அழகு…
காலில் விழ
வைக்கும்
கவர்ச்சிகளோ
மன அழுக்கு!

நத்தையின்
கூடு போல
அழகை மறைத்து
அன்பை
வெளிப்படுத்துவது
நாகரிகம்!
இல்லாத அழகை
இருப்பதாய் காட்டி
மாயம் செய்வது
அநாகரிகம்!

அமைதி தருகிற
அழகு இருந்தால்
அது ஆனந்தம்
ஆசையை உண்டாக்கும்
அழகு இருந்தால்
அது பலவீனம்!

ஒப்பனை அழகு
கற்பனை அழகு
விற்பனை அழகையெல்லாம்
விட்டு விட்டு
கனிவான, கம்பீர
வீரமான அழகையே
வேண்டுவோம்!

————————–
ஆர்.வடுகம் சிவகுமார், ஈரோடு
வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14287
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum