சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்by rammalar Yesterday at 8:26
» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54
» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48
» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21
» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19
.
டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் – திரைப்பட விமரிசனம்
டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் – திரைப்பட விமரிசனம்

நடிகர்
மார்க் வால்பர்க்
நடிகை
லாரா ஹாடாக்
இயக்குனர்
மைக்கெல் பே
இசை
ஸ்டீவ் ஜாப்லன்ஸ்கி
ஓளிப்பதிவு
ஜொனாதன் சேலா
–
கடந்த பாகத்தில் பூமியில் ஆட்டோ போட்ஸ் டிரான்ஸ்பார்மர்களின்
கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வந்த ஆப்டிமைஸ் பிரைம்
தன்னுடைய உலகமான சைபர் டிரானுக்கு திரும்புவதோடு படம்
முடிந்தது.
இந்த பாகத்தில் தன்னுடைய உலகத்தை அடையும் ஆப்டிமைஸ்
பிரைம் அது சின்னாபின்னமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறது.
–
அப்போது சைபர் டிரானில் குயின்டெஷாவின் அறிமுகம் கிடைக்கிறது.
ஆப்டிமைஸ் உள்ளிட்ட டிரான்ஸ்பார்களுக்கெல்லாம் தான்தான்
படைப்பாளி என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது குயின்டெஷா.
–
சைபர் டிரானின் அழிவுக்கு அவள்தான் காரணம் என்று கோபப்பட்டு
குயின்டெஷாவை தாக்குகிறது ஆப்டிமைஸ். ஆனால், ஆப்டிமைசை
குயின்டெஷா தன் வசப்படுத்துவிடுகிறது.
–
சைபர் டிரானின் அழிவுக்கு ஆப்டிமைஸ்தான் காரணம் என்று அதன்மீது
குற்றமும் சுமத்துகிறது. குயின்டெஷா தன் வசம் இருந்த படைப்பின்
சக்தியான கோலை 12 காவல் தளபதிகள் திருடி பூமியில் மறைத்து
விட்டதாகவும், அதை அவர்கள் ஒரு மனிதனிடம் கொடுத்துவிட்டதாகவும்
கூறுகிறது. அந்த கோல் இருந்தால்தான் சைபர் டிரானுக்கு மீண்டும்
உயிர் கொடுக்கமுடியும் என்றும், அதை தன்னிடம் வந்து ஒப்படைத்தால்
உன்னுடைய தவறை திருத்திக் கொள்ளுமாறும் ஆப்டிமைஸிடம்
கூறுகிறது.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 14010
மதிப்பீடுகள் : 1181
Re: டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் – திரைப்பட விமரிசனம்
ஆப்டிமைசும் குயின்டெஷாவின் உத்தரவுக்கு செவி சாய்க்கிறது.
இதற்குள், பூமியில் குயின்டெஷாவிடமிருந்து திருடிக் கொண்டு
வரப்பட்ட கோலின் ஒரு பகுதி நாயகன் மார்க் வால்பர்க்குக்கு
கிடைக்கிறது. அதன் சக்தி தெரியாமல் சாதாரணமான ஒரு
பொருளாகவே அதை வைத்து இருக்கிறார்.
–
அதே நேரத்தில் ஆட்டோ போட்ஸுக்கு எதிரான டிசப்டிகான்ஸ்
டிரான்ஸ்பார்மர்ஸ்களின் தலைவனான மெகா ட்ரான், அந்த கோலை
எப்படியாவது தங்கள் வசமாக்கி பூமியை அழிக்க திட்டம்
தீட்டுகின்றனர். இறுதியில், அந்த கோல் யார் கைவசம் கிடைத்தது?
ஆப்டிமைஸ் அந்த கோலை காப்பாற்றி தன்னுடைய உலகத்தை
காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
–
மைக்கேல் பே இயக்கியிருக்கும் இந்த பாகத்திலும் இயந்திர
டைனோசர்கள் மற்றும் இயந்திர டிராகன்களுடனான சண்டை
காட்சிகள் விறுவிறுப்புக்கும், பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமில்லாமல்
நகர்ந்திருக்கிறது. இந்த காட்சிகளை 3டியில் பார்க்கும்போது
ரொம்பவும் சிறப்பாக இருக்கிறது.
–
குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் பம்பிள் பீ கதாநாயகனை
காப்பாற்றும் காட்சி பிரமிக்க வைக்கிறது. ஆக்ஷன் மட்டுமில்லாமல்
டிரான்ஸ்பார்மர் செய்யும் காமெடிகளும் படத்தை கலகலப்பாக
கொண்டு செல்ல உதவியிருக்கிறது. அதை தமிழாக்கம் செய்தவிதம்
தமிழ்பட ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கிறது.
இயந்திர மனிதர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு சண்டைக்
காட்சியும் ரொம்பவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள்.
கடந்த பாகத்தைப்போலவே இந்த பாகத்தின் நீளமும் ரசிகர்களுக்கு
சற்று சலிப்பை கொடுத்திருக்கிறது
மற்றபடி, ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவை தரும்
என்பது உண்மை.
மொத்தத்தில் ‘டிரான்ஸ்பார்மர்: தி லாஸ்ட் நைட்’ அதிரடி
–
——————————————-
மாலைமலர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum