சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு

View previous topic View next topic Go down

Sticky தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு

Post by rammalar on Sat 15 Jul 2017 - 13:49

சென்னை:
-
திரைத்துறைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு
வரையிலான திரைப்படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படங்கள்


2009-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‛பசங்க’ தேர்வு
செய்யப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த படமாக
‛மைனா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011 -‛வாகைசூடா’


,2012-ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‛வழக்கு எண் 18/9′ .


2013- ‛ராமானுஜன்’ ,2014-ம் ஆண்டின் சிறந்த படமாக
‛குற்றம் கடிதல் ‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது



சிறந்த நடிகர்கள், நடிகைகள்


மேலும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கும் விருதுகள் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதன்படி

2009 சிறந்த நடிகர் -கரண் (மலையன்) நடிகை பத்மபிரியா
(பொக்கிஷம்)2010 சிறந்த நடிகர் -விக்ரம் (ராவணன்) நடிகை
அமலாபால் (மைனா)



2011 சிறந்த நடிகர் -விமல் (வாகைசூடவா) நடிகை இனியா
(வாகை சூடவா)



2012 சிறந்த நடிகர் -ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்)
நடிகை லட்சுமிமேனன் (கும்கி)2013 சிறந்த நடிகர்-ஆர்யா
(ராஜா ராணி) நடிகை நயன்தாரா (ராஜா ராணி)



2014 சிறந்த நடிகர்-சித்தாரத் (காவிய தலைவன்) நடிகை
ஐஸ்வர்யா ராஜேஸ் (காக்கா முட்டை) படத்தில் நடித்ததற்காக
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



சிறந்த வில்லன்கள் விருது


2009 பிரகாஷ்ராஜ்
2010 திருமுருகன்
2011 பொன்வண்ணன்,
2012 விஜய் சேதுபதி
2013 விடியல் ராஜ்
2014 பிரித்திவிராஜ்

சிறந்த இயக்குனர் விருது
2009 வசந்த பாலன் (அங்காடி தெரு)
2010 பிரபுசாலமன் ( மைனா)
2011 ஏ.எல். விஜய் (தெய்வ திருமகள்)
2012 பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013 ராம் (தங்க மீன்கள் )
2014 ராகவன் (மஞ்சப்பை)


Last edited by rammalar on Sat 15 Jul 2017 - 13:52; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு

Post by rammalar on Sat 15 Jul 2017 - 13:50

சிறந்த இசையமைப்பாளர்கள் விருது


2009- சுந்தர்சி.பாபு -(நாடோடிகள்)
2010யுவன்சங்கர்ராஜா (பையா )
2011 ஹாரீஸ் ஜெயராஜ் (கோ)
2012 டி.இமான் (கும்கி)
2013 ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
2014 ஏ. ஆர் ரகுமான் (காவியத்தலைவன்)


சிறந்த பாடலாசிரியாக மறைந்த பாடலாசிரியர்
நா. முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2012,2013 தங்கமீன்கள்,2014 சைவம் படத்திற்கான சிறந்த
பாடலாசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும்
சிறந்தபாடலாசிரியர்களாக 2009- யுகபாரதி,
2010 பிறைசூடன், 2011-முத்துலிங்கம் தேர்வு செய்யப்
பட்டுள்ளனர்.


சிறந்த குழந்தை நட்சத்திரம்


2009 கிஷோர் ,ஸ்ரீராம் பசங்க2010 அஸ்வத்ராம் நந்தலாலா
2011 சாரா தெய்வதிருமள் 2013 சாதனா
2014 விக்னேஷ் ரமேஷ்


சிறந்த நகைச்சுவை நடிகர் விருது


2009 கஞ்சாகருப்பு 2010 தம்பி ராமையா2011 மனோபாலா
2012 சூரி2013சத்யன்2014சிங்கமுத்து


சிறந்த நடன இயக்குனர் விருது


2009 தினேஷ்2010 ராஜூ சுந்தரம்2011லாரன்ஸ்
2013 ஷோபி2014 காயத்ரிரகுராம் ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்

———————————————
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum