சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.க.துறைவன் Today at 7:17

» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Yesterday at 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Yesterday at 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Yesterday at 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Yesterday at 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Yesterday at 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Yesterday at 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Yesterday at 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Yesterday at 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Yesterday at 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Yesterday at 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Yesterday at 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Yesterday at 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Yesterday at 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Yesterday at 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Sun 20 Aug 2017 - 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

.

பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்

View previous topic View next topic Go down

Sticky பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்

Post by rammalar on Wed 9 Aug 2017 - 18:33

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி
கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில்
சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில்
ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை
பல ஆண்டுகளாக உள்ளது.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான
பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண
வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.

ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்தில் இணைந்து
உள்ள ஷியா வக்ஃபு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில்
அபிடவிட்டை தாக்கல் செய்து உள்ளது. அபிடவிட்டில்
சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம்
என்றும் குறிப்பிட்ட தொலைவில் இஸ்லாமியர் அதிகமாக
வாழும் பகுதியில் மசூதியை கட்டலாம் எனவும் தெரிவித்து
உள்ளது. 

ஷியா பிரிவு சமீபத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில்
பாபர் மசூதி ஷியா வாரியத்துக்கு சொந்தமானது என்ற
நிலையில், இதில் சன்னி இஸ்லாமிய வாரியத்திற்கு எந்த
பங்கும் கிடையாது என கூறி உள்ளது. 

ஷியா மத்திய வக்ஃபு வாரியத்திற்கு மட்டுமே பேச்சு
வார்த்தையில் ஈடுபடவும், பிறதரப்புடன் அமைதியான
தீர்வுக்குவரவும் உரிமை உள்ளது என அபிடவிட்டில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழிபாடுகள் நடைபெறும் இடத்தில் மோதல், கசப்புணர்விற்கு
வழிவகைசெய்யும் ஒலிபெருக்கிகளை இருதரப்பும் தவிர்க்க
வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இப்பிரச்சனையில் அமைதியை ஏற்படுத்த ராமர் பிறந்த
இடமாக கருதப்படும் இடத்தில் இருந்து குறிப்பிடத்தக்க
தொலைவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்
இடத்தில் மசூதியை கட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு உரிமை கொண்டாடும்
ஷியா மத்திய வக்ஃபு வாரியம் தன்னுடைய அபிடவிட்டில்
பிரச்சனைக்கு அமைதியான தீர்வை காண்பதற்கு சாதகமாக
உள்ளது என்பதை காட்டி உள்ளது.

ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவர் வாஸிம் ரிஸ்வி
கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தியில்
இருந்த பாபர் மசூதி ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமானது.

பாபர் ஆட்சிக் காலத்தில், பாரசீகத்தைச் சேர்ந்த ஷியா
கட்டுமானக் கலைஞரால் கட்டப்பட்டது தான் அந்த மசூதி.

அதனை சன்னி பிரிவினர் தங்களது பெயருக்கு மாற்றிக்
கொண்டனர். இதை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த மனுவை
நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை மறு ஆய்வு செய்யக்
கோரியும், பாபர் மசூதி விவகாரத்தில் எங்களையும்
ஒரு தரப்பாக சேர்க்கக் கோரியும் நீதிமன்றத்தில் முறையிட
உள்ளோம் என்று கூறியிருந்தார். 
-
----------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12764
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum