சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் கணிப்பால் பரபரப்பு!

Go down

Sticky செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும்: பிரபல நிபுணர் கணிப்பால் பரபரப்பு!

Post by rammalar on Wed 9 Aug 2017 - 18:41

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017
-
பூமியில் மனிதர்கள் ஆகஸ்ட் மாதம் வரை தான் இருக்க
முடியும் எனவும் செப்டம்பர் மாதம் உலகம் அழிந்துவிடும்
எனவும் பிரபல எண் கணித நிபுணர் டேவிட் மீடே
கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மீடே என்பவர் எண்களையும்
, பூமியில் நடக்கும் நிகழ்வுகளையும் கிறிஸ்தவர்களின்
புனித நூலான பைபிளுடன் ஒப்பிட்டு எதிர் காலத்தில்
 நடப்பவற்றை துல்லியமாக கணிப்பதில் நிபுணர்.
 சமீபத்தில் டேவிட் மீடே மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட்
மாதம் தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும் செப்டம்பரில்
உலகம் அழிந்துவிடும் எனவும் கணித்துள்ளது பலருக்கும்
அதிர்ச்சியளித்துள்ளது.
 
வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடக்க இருக்கும் சூரிய
கிரகணத்துக்கும் உலக அழிவிற்கும் நெருக்கமான தொடர்பு
இருப்பதாக அவர் கூறுகிறார். விண்வெளியில் உள்ள நிபுரு
என்ற விண்கல் ஆகஸ்ட் மாதத்தில் எந்த நேரத்திலும்
பூமையை தாக்கும் என்பதற்கான அறிகுறிதான் இந்த சூரிய
 கிரகணம்.பைபிளில் கூறியுள்ளதை போல அந்த சூரிய
 கிரகணத்தால் பூமியின் பெரும் பகுதி இருட்டாக காணப்படும்.
சந்திரனும் கருப்பு சந்திரன் என்றே அழைக்கப்படும்.
இந்த உலக அழிவிற்கான அறிகுறிகளாக அவர் சிலவற்றை
கூறுகிறார்.
 
சூரிய கிரகணமானது ஒவ்வொரு 33 மாதங்களுக்கு
ஏற்படுகிறது. கிறிஸ்தவர்களின் கடவுளான ஏலோஹி என்ற
வார்த்தை பைபிளில் 33 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணம் ஓரிகோன் மாகாணத்தில் உள்ள
லிங்கன் கடற்கரையில் தோன்றுகிறது. இந்த ஓரிகோன்
மாகாணம் அமெரிக்காவின் 33-வது மாகணம் ஆகும்.
 
இதுபோன்ற முழு சூரிய கிரகணம் கடந்த 1981-ஆம் ஆண்டு
நடந்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு முன்னர். 33 என்ற
எண்ணை மூன்று முறை கூட்டினார் 99 என்ற எண் வரும்.
 இதனையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆகஸ்ட் மாதம்
தான் பூமியில் கடைசியாக மனிதர்கள் வாழும் மாதம் எனவும்
செப்டம்பர் மாதம் உலகம் அழிந்துவிடும் எனவும்
கூறியுள்ளார் டேவிட் மீடே.
 
ஆனால் இந்த கணிப்பு தவறானது, இதே போன்ற பல
கணிப்புகளும் இதற்கு முன்னர் வந்துள்ளன. ஆனால் அவை
எதுவும் பலிக்கவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர்.
-
------------------------------------
நன்றி வெப்துனியா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum