சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Today at 14:01

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

தூக்கம் தானா வரும்..!!

View previous topic View next topic Go down

Sticky தூக்கம் தானா வரும்..!!

Post by rammalar on Thu 7 Sep 2017 - 8:33

ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். 
அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. 
நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு 
ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.

ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் 
பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் 
அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் 
துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக்
 கொண்டிருந்தான்.

பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. 
தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் 
போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு 
வரவழைத்தார்.

""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. 
எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால்
 தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் 
சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட 
மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி 
பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே 
வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.

""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு 
செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, 
என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. 
தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.
-
-------------------------------------

தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum