சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Today at 14:28

» சிரி... சிரி...
by rammalar Today at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Today at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Today at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Yesterday at 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Yesterday at 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Yesterday at 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Yesterday at 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Yesterday at 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Yesterday at 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Yesterday at 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Yesterday at 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

» கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!
by rammalar Wed 27 Feb 2019 - 14:24

» கூந்தல் கீற்று! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:20

» அம்மா! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:19

.

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து

Go down

Sticky மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து

Post by rammalar on Fri 22 Sep 2017 - 12:48

செப் 21
-
மும்பை: 
மும்பையில் கனமழை காரணமாக 75 விமானங்கள் சேவை ரத்து 
செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் 
கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

மோசமான வானிலை காரணமாக விமானங்களை இயக்க முடியாத 
நிலை காணப்படுகிறது. 

இந்நிலையில் மும்பை சர்வதேச விமானநிலையம்,உள்நாட்டு
விமான நிலையத்திற்கு வரவேண்டிய 75 விமானங்கள் ரத்து 
செய்யப்பட்டுள்ளது. மேலும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான 
நிலைய ஓடுபாதை நாளை காலை 6மணிவரை மூடப்பட்டுள்ளதாக 
தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
-----------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15093
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum