சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு

Go down

Sticky 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு

Post by rammalar on Fri 22 Sep 2017 - 13:13

Wed 20 Sep 2017


சென்னை: 
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து 
சபாநாயகர் தனபால் செப்.,18 ம் தேதி உத்தரவிட்டார். 

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டுள்ளதாக சபாநாயகர் கூறி இருந்தார். சபாநாயகரின் இந்த 
உத்தரவிற்கு எதிராக 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை ஐகோர்ட்டில் 
வழக்கு தொடர்ந்தனர். 

காரசார வாதம் :

இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி 
துரைசாமி முன்னிலையில் பகல் 12.10 மணியளவில் துவங்கியது. 
இதில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், தினகரன் ஆகியோர் தரப்பில் 
கபில் சிபில், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, அரிமா சுந்தர் 
உள்ளிட்ட சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் 
பலர் ஆஜராகி வாதிட்டனர். 

தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டார். 
தொடர்ந்து சபாநாகர் தனபால் சார்பில் அரிமா சுந்தர் வாதிட்டார். 
தினகரன் தரப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக 
வாதங்களை முன்வைத்தார். 

கோர்ட்டில் அரசுகளை குறை கூறக்கூடாது. இது வழக்கிற்கு 
தேவையற்றது என அரிமா சுந்தர் தெரிவித்தார்.

அவகாசம் கேட்பு :

தினகரன் தரப்பை தொடர்ந்து சபாநாயகர் தனபால் சார்பில் 
வழக்கறிஞர் அரிமா சுந்தர் வாதிட்டார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் 
தகுதிநீக்கம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய 10 நாட்கள் 
அவகாசம் வேண்டும் என சபாநாயகர் சார்பில் கேட்கப்பட்டது. 

அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கேட்கப்
பட்டது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு 
தேர்தல் அறிவிக்காமல் இருக்க அவகாசம் தேவை எனவும் 
கேட்கப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராக உள்ளோம். 

நீதிபதி உத்தரவு :

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? நம்பிக்கை 
ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு மறுஉத்தரவு வரும் வரை
 நீட்டிக்கும். 

மறுஉத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு 
நடத்தக் கூடாது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சபாநாயகர் 
விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி துரைசாமி 
உத்தரவிட்டுள்ளார். விசாரணை அக்.4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று 
(செப்.20) முடியும் நிலையில், தடை நீட்டிக்கப்பட்டது.
சபாயாகர், முதல்வர், தலைமை செயலாளர், கொறடா 
ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

தகுதி நீக்கத்திற்கு தடை இல்லை:
-
தினகரன் தரப்பின் முக்கிய கோரிக்கையான, 
18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விதித்த தடையை நீக்க 
வேண்டும் என்பதை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது.
-
------------------------------தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum