சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by rammalar Yesterday at 12:04

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by rammalar Yesterday at 11:42

» நாளைய பொழுது - கவிதை
by rammalar Mon 22 Oct 2018 - 14:06

» சுவடு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:04

» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:03

» சிறுகவிதைகள் – ப மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:02

» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:00

» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.
by rammalar Mon 22 Oct 2018 - 13:58

» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Mon 22 Oct 2018 - 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Mon 22 Oct 2018 - 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Mon 22 Oct 2018 - 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Mon 22 Oct 2018 - 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Sun 21 Oct 2018 - 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Sun 21 Oct 2018 - 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Sun 21 Oct 2018 - 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Sun 21 Oct 2018 - 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Sun 21 Oct 2018 - 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Sun 21 Oct 2018 - 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Sun 21 Oct 2018 - 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

.

ரெயில் வரும்போது ‘செல்பி’ எடுக்க முயன்ற மூன்று சிறார்கள் உயிரிழப்பு

Go down

Sticky ரெயில் வரும்போது ‘செல்பி’ எடுக்க முயன்ற மூன்று சிறார்கள் உயிரிழப்பு

Post by rammalar on Wed 4 Oct 2017 - 19:39

பெங்களூரு,


பெங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் 
பிதாதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயில் 
வரும்போது சிறார்கள் செல்பி எடுக்க முயற்சி செய்து 
உள்ளார். 

அப்போது அவர்கள் மீது ரெயில் மோதி சென்றது. 
இதில் மூன்று சிறுவர்களும் உடல் சிதைந்து பலியாகினர். 
ரெயிலுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்து 
உள்ள சிறார்கள், ரெயில் எவ்வளது அருகில் வருகிறது 
என்பதை கவனிக்காமல் இருந்து உள்ளனர் என கூறப்
படுகிறது. 

சம்பவம் காலை 9:30 மணியிலிருந்து 10 மணிக்குள் நடந்து 
உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சடலங்கள்
அடையாளம் காண முடியாத வகையில் மிகவும் சிதைந்து
விட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘செல்பி’ மோகத்தினால் ஏற்படும் உயிரிழப்பு 
தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்
பட்டாலும், உயிரிழப்பு தொடர்ச்சியாக நடைபெறுவது
மிகவும் கவலைக்குரியது.

பெங்களூரு அருகே சமீபத்தில் குளத்தில் குளிக்க சென்ற
போது நண்பன் நீரில் மூழ்குவதை அறியாமல் பிற நண்பர்கள்
செல்பி படமெடுத்த விபரீதம் நடந்தது என்பது 
குறிப்பிடத்தக்கது. 
-
----------------------தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14513
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum