சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
by பானுஷபானா Mon 14 Jan 2019 - 12:19

» இணையத்தில் ரசித்தவை --1
by rammalar Sat 12 Jan 2019 - 17:27

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sat 12 Jan 2019 - 17:17

» வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!
by rammalar Sat 12 Jan 2019 - 16:50

» "என்னங்க" என்பது வார்த்தையல்ல, அது கணவன்களின் "வாழ்க்கை".!
by rammalar Sat 12 Jan 2019 - 7:50

» ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
by rammalar Fri 11 Jan 2019 - 11:08

» அரசியல் தலைவரைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்?!
by rammalar Fri 11 Jan 2019 - 10:53

» » தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:56

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:56

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:53

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:50

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:49

» தேநீர் பொழுதுகள்- கவிதை
by rammalar Fri 11 Jan 2019 - 5:45

» புத்தாண்டு சபதம்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:34

» ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...
by rammalar Fri 11 Jan 2019 - 4:49

» கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்
by rammalar Fri 11 Jan 2019 - 4:46

» சினிமா சாபம் உங்களை துரத்துது தலைவரே...!
by rammalar Thu 10 Jan 2019 - 14:45

» படித்ததில் பிடித்தது...!
by rammalar Thu 10 Jan 2019 - 4:05

» நல்லா நடக்குது நண்பனே – கவிதை
by பானுஷபானா Wed 9 Jan 2019 - 13:11

» மெல்லிசை இப்படி…? – கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 7:02

» முதுமை போற்றுதும் - கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 6:49

» நினைவுகள் - கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 6:48

» சிந்தனை துளிகள்
by rammalar Wed 9 Jan 2019 - 6:47

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 6:47

» உயிர் அச்சம் - கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 6:46

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 6:45

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by rammalar Wed 9 Jan 2019 - 6:45

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by rammalar Wed 9 Jan 2019 - 6:44

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by rammalar Wed 9 Jan 2019 - 6:43

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by rammalar Sun 6 Jan 2019 - 11:02

» சுஜாதா ரசித்த ஹைகூ
by rammalar Sun 6 Jan 2019 - 10:57

» பரிசு – கவிதை
by rammalar Sun 6 Jan 2019 - 10:55

» இடமாற்றம் – கவிதை
by rammalar Sun 6 Jan 2019 - 10:54

» வாருங்கள்... வெற்றியின் வாசலுக்கு!
by rammalar Sun 6 Jan 2019 - 10:53

» https://www.youtube.com/contentid
by பானுஷபானா Sat 5 Jan 2019 - 13:18

.

ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி

Go down

Sticky ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி

Post by rammalar on Wed 4 Oct 2017 - 19:47

அக்டோபர் 3
-
ஐதராபாத்: 
ஐதராபாத் நகரில் மேகவெடிப்பு காரணமாக நேற்று 
5 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. 

நெரிசல்:

கனமழை காரணமாக 3 இடங்களில் மரங்கள் வேரோடு 
சாய்ந்தன. 6 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 
பேகம்பேட்டை, நாராயணகுடா உள்ளிட்ட பல பகுதிகளில்
வழியாக செல்ல வேண்டாம் என பொது மக்களை
அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
வழங்கப்பட்டது. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில், வீட்டு சுவர் 
இடிந்து விழுந்ததில் தந்தை மகனும் பலியானார்கள். 

சார்மினார் பகுதியில் மின்சாரம் தாக்கி பலியானார். 
மழை காரணமாக பல இடங்களில் நீண்ட வாகன
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மழை தொடரும்:

இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: 
நேற்று மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை 67.6 மி.மீ., 
மழை பதிவாகியுள்ளது. 

இன்று காலை மழை பதிவாகவில்லை. இருப்பினும் இன்றும் 
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த மையம் 
கூறியது. 

உத்தரவு:

சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் 
ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக ஐதராபாத் மாநகராட்சி 
அறிவித்துள்ளது.அதிகாரிகள் உஷாராக இருக்க வேண்டும் 
என மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு முதல்வர் 
சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். 
-
--------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14785
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum