சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Today at 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Yesterday at 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Yesterday at 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

.

செக்ஸ்' சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!

Go down

Sticky செக்ஸ்' சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!

Post by rammalar on Thu 5 Oct 2017 - 16:59

புதுடில்லி: 
சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாமியார், குர்மீத் ராம் ரஹீம் சிங், 
போலீசார் கைது செய்துள்ள, அவனது வளர்ப்பு மகள், ஹனிபிரீத் 
ஆகியோரை, உலக கழிப்பறை தினம் குறித்த பிரசாரத்தில் 
ஈடுபடும்படி, ஐ.நா., சபை அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா., சபை சார்பில், நவ., 19ல், சர்வதேச கழிப்பறை தினம் 
பின்பற்றப்படுகிறது. இதையொட்டி, கழிப்பறை கட்டுவதன் 
முக்கியத்துவம் குறித்து, மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபடும்படி,
'டுவிட்டர்' சமூக வலைதளம் மூலம், ஐ.நா., சபை அழைப்பு 
விடுக்கிறது.

டுவிட்டரில், ஐ.நா., சபையை பின்தொடரும், குர்மீத் ராம் ரஹீம், 
அவனது வளர்ப்பு மகள், ஹனிபிரீத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு 
உள்ளது.

பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 
குர்மீத் ராம் ரஹீம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.அவனுக்கு 
தண்டனை அறிவித்த நாளன்று நடந்த வன்முறையை துாண்டி
விட்டதாக, அவனது வளர்ப்பு மகள், ஹனிபிரீத்தும், நேற்று முன்தினம் 
கைது செய்யப்பட்டார். 

இந்த தகவல்கள் தெரியாமல், ஐ.நா., சபை, அவர்களுக்கு, 
டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளது.
-
-----------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14473
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum