சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Yesterday at 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Yesterday at 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Yesterday at 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Yesterday at 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Yesterday at 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Yesterday at 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Yesterday at 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Yesterday at 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Yesterday at 19:48

» ரசனை - கவிதை
by rammalar Yesterday at 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Yesterday at 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Yesterday at 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Yesterday at 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Yesterday at 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Yesterday at 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Yesterday at 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Yesterday at 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Yesterday at 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Yesterday at 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Yesterday at 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Yesterday at 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Yesterday at 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

'கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட்

Go down

Sticky 'கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட்

Post by rammalar on Sat 7 Oct 2017 - 13:51

புதுடில்லி: 'கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், பாதிக்கப்பட்டவரும், குற்றஞ் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்தாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத்தில், நில அபகரிப்பு தொடர்பாக, நான்கு பேர் மீதான வழக்கில், சமரசம் செய்து கொண்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டதை, குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, விசாரணை தொடரும் என, அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

அதை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு: நில அபகரிப்பு என்பது, பொருளாதார குற்றம். இது, இரு தரப்பை மட்டும் பாதிக்கவில்லை; ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்கும். கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், இரு தரப்பும் சமரசம் செய்து கொள்வதால், பிரச்னை முடிந்து விடாது; இது, சமூகத்தை பாதிக்கும் பிரச்னை. 

அதனால், இது போன்ற பெருங்குற்றங்களில், சமரசம் செய்தாலும், வழக்கின் விசாரணை தொடரும். அதன்படி, நில அபகரிப்பு வழக்கில், குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum