சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Yesterday at 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Yesterday at 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Yesterday at 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Yesterday at 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Yesterday at 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Yesterday at 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Yesterday at 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Yesterday at 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Yesterday at 19:48

» ரசனை - கவிதை
by rammalar Yesterday at 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Yesterday at 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Yesterday at 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Yesterday at 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Yesterday at 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Yesterday at 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Yesterday at 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Yesterday at 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Yesterday at 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Yesterday at 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Yesterday at 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Yesterday at 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Yesterday at 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

7 மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரம்

Go down

Sticky 7 மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரம்

Post by rammalar on Sun 8 Oct 2017 - 12:47

இடைத்தேர்தலை சந்திக்கும் 7 மக்களவை தொகுதிகளிலும் 
பாரதிய ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக 
உள்ளது.

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவை தொகுதிக்கு 
அக்டோபர் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 
இதேபோல், காலியாக இருக்கும் 6 மக்களவை தொகுதிகளுக்கும் 
தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் செல்வாக்கு 
நிறைந்த தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்துவது 
என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மற்ற இடங்களை பாரதிய ஜனதாவுக்கு எதிரான பிற கட்சிகளுக்கு 
விட்டுக்கொடுக்க உள்ளது.

பஞ்சாபின் குருதாஸ்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர்
சுனில் ஜோக்கட் நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோல் மற்ற
6 மக்களவை தொகுதிகளுக்கும் காங்கிரஸ் தனது திட்டத்தை 
முன்கூட்டியே வகுத்துள்ளது. 

ராஜஸ்தானின் ஆல்வர் தொகுதியில் ராகுலுக்கு நெருக்கமானவரும் 
முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் நிறுத்தப்பட 
உள்ளார். 

இவர் கடந்தமுறை இதே தொகுதியில் பாஜகவிடம் தோற்றவர். 
மற்றொரு தொகுதியான அஜ்மீரில் ராகுலின் தோழரான 
சச்சின் பைலட் போட்டியிடுகிறார்.

பிஹாரின் அரரியா மற்றும் மேற்கு வங்கத்தின் உலுபேரியா ஆகிய 
தொகுதிகளில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளது. 
இதுபோல் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் 
சமாஜ்வாதி கட்சிக்கும் துணை முதல்வரின் பூல்பூர் தொகுதியில் 
பகுஜன் சமாஜுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க உள்ளது. 

இதன்மூலம், 7 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிப்பதே காங்கிரஸ் 
கட்சியின் குறிக்கோளாக உள்ளது.
-
------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum