சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Sun 14 Oct 2018 - 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

பொருளாதாரத்துக்கான நோபல்: அமெரிக்காவின் ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு அறிவிப்பு

Go down

Sticky பொருளாதாரத்துக்கான நோபல்: அமெரிக்காவின் ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு அறிவிப்பு

Post by rammalar on Tue 10 Oct 2017 - 4:58


-
பொருளாதாரத்துடன் உளவியலை ஒருங்கிணைத்த அமெரிக்காவின் 
ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக பல்வேறு 
துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வருடம் தோறும்
வழங்கப்படுகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், 
இலக்கியம், அமைதி ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் 
அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று 
(திங்கட்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹெச். தேலருக்கு 
அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்துக்கான முடிவுகளை உளவியலுடன் ஒருங்கிணைத்து 
எப்படி தீர்வு காண்பது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆய்வுக்கு 
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரம் - உளவியல் தொடர்பான ரிச்சர்ட்டின் ஆய்வுகள், 
சுய கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, தனிப்பட்ட முடிவுகள் பொருளாதார 
சந்தை விளைவுகளை எவ்வாறு சீரான முறையில் பாதிக்கின்றன
போன்றவற்றை விளக்குகின்றன.

இவரது கண்டுபிடிப்புகள் ’நடத்தையியல் பொருளாதாரம்’ என்ற 
துறையில் பெரிய பார்வைகளைத் திறந்து விட்டுள்ளது. ‘பொருளாதார 
முகவர்கள் மனிதர்கள், எனவே பொருளாதார மாதிரிகள் இதனை 
தன்னகத்தே கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார் தேலர்.

72 வயதான ரிச்சர்ட் பொருளாதாரம் தொடர்பாக ஆறு புத்தங்களை 
இதுவரை எழுதியுள்ளார்.
-
----------------------------தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum