சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Yesterday at 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Yesterday at 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Yesterday at 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Yesterday at 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Yesterday at 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Yesterday at 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Yesterday at 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Yesterday at 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Yesterday at 19:48

» ரசனை - கவிதை
by rammalar Yesterday at 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Yesterday at 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Yesterday at 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Yesterday at 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Yesterday at 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Yesterday at 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Yesterday at 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Yesterday at 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Yesterday at 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Yesterday at 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Yesterday at 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Yesterday at 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Yesterday at 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்

Go down

Sticky ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்

Post by rammalar on Tue 10 Oct 2017 - 5:02



புதுடில்லி: 
ஆணாக இருந்த போது பணியில் சேர்ந்துவிட்டு திடீரென 
பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி பணியில் இருந்து 
டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் கிரி,25 
விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் கடந்த 
2010-ம் ஆண்டு மாலுமியாக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, 
மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் 
தெரிய துவங்கியது. பணி நேரம் போக மற்ற நேரத்தில் சேலை 
அணிவது, பெண்கள் அணியும் மாடல் உடை அணியத் துவங்கினார். 

மணீஷ்கிரியின் செயலில் சந்தேகம் ஏற்படவே விசாரித்ததில் 
விடுமுறையில் சென்ற போது மும்பையில் மருத்துமனையில் ஒன்றில் 
பெண்ணாக மாறியதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது 
தெரியவந்தது.

இதையடுத்து கப்பற்படை விதிமுறைகளை மீறியதாக அவரை 
கிழக்கு கடற்படை கமாண்டர் உத்தரவின் பேரில் உடனடியாக அவரை 
பணி நீக்கம் செய்யபட்டார்.

கோர்ட்டில் வழக்கு

பெண்ணாக மாறிய மணீஷ் குமார் கிரி கூறுகையில், 
விருப்பபட்டு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். 
பெண்ணாக மாறியது தவறா, அப்படி என்ன நான் குற்றம் செய்தேன். 
நான் திருடான? பயங்கரவாதி? 7 வருடங்களாக நாட்டுக்காக 
பாடுபட்டேன். 

என்னை பணி நீக்கியதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.
எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
-
-------------------------------
தினமலர்


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum