சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Yesterday at 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Yesterday at 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Yesterday at 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Yesterday at 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Yesterday at 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Yesterday at 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Yesterday at 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Yesterday at 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Yesterday at 19:48

» ரசனை - கவிதை
by rammalar Yesterday at 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Yesterday at 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Yesterday at 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Yesterday at 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Yesterday at 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Yesterday at 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Yesterday at 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Yesterday at 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Yesterday at 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Yesterday at 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Yesterday at 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Yesterday at 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Yesterday at 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்

Go down

Sticky பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்

Post by rammalar on Sat 14 Oct 2017 - 2:42


-
பெங்களூரு:
கர்நாடகா தலைநகர் பெங்களூரில், குண்டும், குழியுமாக உள்ள 
சாலைகளால், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுவதை 
கண்டிக்கும் வகையில், சாலையின் பள்ளத்தில் தேங்கிய நீரில் 
அமர்ந்து, கடற்கன்னி போன்று வேடமணிந்த பெண், 
புதுமையான போராட்டம் நடத்தினார்.

கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த சித்த ராமையா முதல்வராக 
உள்ளார். மாநிலத் தலைநகர் பெங்களூரில் பல சாலைகள், 
குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் 
நடக்கின்றன. சமீப காலத்தில், நான்கு பேர் சாலை விபத்து களில் 
உயிரிழந்து உள்ளனர்.

இதற்கு மக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் 
தெரிவித்து வருகின்றனர். இதைஅடுத்து, இரு வாரங்களில், 
பெங்களூரு நகர சாலைகளை சீரமைக்கும்படி, மாநகராட்சி 
அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குண்டும், குழியுமாக சாலைகள் இருப்பதை 
கண்டிக்கும் வகையிலும், அவற்றை விரைவில் சீரமைக்க 
கோரிக்கை விடும் வகையிலும், மாடல் அழகி ஒருவர், 
புதுமையான போராட்டம் நடத்தியுள்ளார். 

பிரதான சாலை ஒன்றில், தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில், 
கடற்கன்னி போன்று வேடமணிந்த அந்த பெண் அமர்ந்து, 
தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். 
இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி 
வருகிறது.
-
-----------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum