சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி

Go down

Sticky ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி

Post by rammalar on Mon 16 Oct 2017 - 14:33

சென்னை ராயபுரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் பைக் 
ரேஸில் ஈடுபட்டார்கள். இதில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 
எதிர்த் திசையில் நண்பருடன் மோட்டார் பைக்கில் வந்த அப்பாவி 
வாலிபர் பலியானார்.

சென்னையில் விடுமுறை நாட்களில் பைக் ரேஸ் செல்வது
வாடிக்கையாகி வருகிறது. நாளுக்குநாள் இளைஞர்களிடையே
ரேஸ் மோகம் அதிகரித்து வருவதை போலீஸார் கண்டுங்காணாமல் 
இருப்பதால் இளைஞர்கள் பைக் ரேஸில் இன்னும் தைரியமாகவும் 
முரட்டுத் தனமாகவும் ஈடுபடுகின்றனர்.

நேற்று இரவு, சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள எம்.எஸ். கோவில் 
தெருவில் 10 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.
200 சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகள் சீறிப்பாய்ந்து 
சென்றன. 

இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஒதுங்கினர். 
வழக்கத்தை விட, தீபாவளிக்காக துணி எடுக்க எம்.சி.சாலைக்கு வந்த
பொதுமக்கள் வாகன் ஓட்டிகள் இந்த ரேஸ் விபரீதம் கண்டு அச்சத்தில்
உறைந்தனர்.

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் 
ஆர்வத்தில் கண்மண் தெரியாமல் ஓட்டினர். எதிர்ச்சாலையில் 
தன் நண்பருடன் வந்துகொண்டிருந்த முகமது ரபிக் (36) என்பவரின் 
வாகனம் மீது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பிரதீப் (25) 
என்பவரது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் முகமது ரபிக் அவரது நண்பர் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட 
பிரதீப் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். 
அருகில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் 
தெரிவித்தனர்.

காயம் அடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
இதில் முகமது ரபிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காசிமேடு போக்குவரத்துப் புலனாய்வுப்
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
--------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum