சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு

Go down

Sticky 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு

Post by rammalar on Thu 19 Oct 2017 - 18:25


-

லக்னோ: 

அயோத்தி ராமர் சிலைக்கு, மரியாதை செலுத்தும் வகையில், 
10 வெள்ளி அம்புகளை பரிசாக அளிக்க உள்ளதாக, உ.பி., மாநில, 
ஷியா மத்திய வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக 
உள்ளார். அயோத்தியி சர்ச்சைக்குரிய, ராமஜென்ம பூமியில்,
ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றன. 

இந்நிலையில், உ.பி., மாநில, ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர்,
வாசீம் ரிஸ்வி, லக்னோவில், நிருபர்களிடம் கூறியதாவது:

அயோத்தியில், ராமர் சிலையை நிறுவ, உ.பி., அரசு எடுத்துள்ள 
முடிவு பாராட்டத்தக்கது. ராமர் சிலைக்கு உரிய மரியாதை
செலுத்தும் வகையில், வெள்ளியால் செய்யப்பட்ட,
10 அம்புகளை பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளோம்.

ராமர் சிலை நிறுவுவதன் மூலம், உலக வரைபடத்தில், உ.பி.,க்கு 
முக்கியத்துவம் கிடைக்கும். இந்த பிராந்தியத்தை ஆண்ட,
முஸ்லிம் நவாப்புகள், அயோத்தியில் உள்ள இந்து கோவில்கள் 
மீது மிக்க மரியாதை வைத்திருந்தனர். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

---------------------------------------
டெய்லி ஹண்ட் செய்திகள்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14409
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum