சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரயில்களின் பயணநேரம் குறைகிறது

Go down

Sticky ரயில்களின் பயணநேரம் குறைகிறது

Post by rammalar on Sat 21 Oct 2017 - 11:21

புதுடில்லி: 
நீண்ட தூரம் செல்லும் 500 ரயில்களின் மொத்த பயண 
நேரத்தில் 2 மணி நேரம் வரை குறைக்கப்படுகிறது. 
இது குறித்து அடுத்த மாதம் வெளியிடப்படும் புதிய ரயில் 
நேர அட்டவணையில் அறிவிக்கப்பட உள்ளது.

500 ரயில்களில்

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 
ரயில்களை அதிகளவில் பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 
இதனை இரண்டு வழிகளில் நடைமுறைபடுத்தப்படும். 

ஏதாவது ஒரு இடத்தில், திரும்பி வருவதற்காக ஒரு ரயில் நிறுத்தி 
வைக்கப்பட்டிருந்தால், அது வேறொரு இடத்திற்கு அனுப்பி 
வைக்கப்படும். புதிய ரயில் அட்டவணையில் 50 ரயில்கள் இது 
போன்று பயன்படுத்தப்படும். 51 ரயில்களின் மொத்த பயண 
நேரம் உடனடியாக சுமார் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம்
குறைக்கப்படும். தொடர்ந்து, 500 ரயில்களில் இது 
அமல்படுத்தப்படும். 

குறைகிறது

50 எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்ற 
ரயில்வே ஆய்வு செய்து வருகிறது. சராசரி வேகத்தை அதிகரிக்கும் 
திட்டத்தின் ஒரு பகுதியாக தான் இந்த ஆய்வு நடக்கிறது. 
போபால் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம்
95 நிமிடங்களும், கவுகாந்தி இந்தூர் சிறப்பு ரயிலின் பயண 
நேரம் 115 நிமிடங்களும், காசிபூர்பந்தரா எக்ஸ்பிரஸ் ரயில் 
நேரம் 95 நிமிடங்களும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரயில்களின் பயணநேரம் குறைகிறது

Post by பானுஷபானா on Tue 24 Oct 2017 - 14:22

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum