சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

காதல் கணவன்... (ஒரு பெண்ணின் மடல்)

Go down

Sticky காதல் கணவன்... (ஒரு பெண்ணின் மடல்)

Post by ஜுபைர் அல்புகாரி on Fri 3 Nov 2017 - 19:29

❤️முதல் முறையாக, 
உன் கண்களில், 
என்னைக் கண்டவுடன் தான்,
நான் கண்டுகொண்டேன் 
நான் எவ்வளவு அழகென்று..!!!

❤️அந்த நொடியில் 
நான் அறிந்தேன்,
நீ என் மேல் வைத்திருக்கும் 
காதல் எவ்வளவு அழகென்று..!!!

❤️மறு நொடியில்,
ஒளி பெற்றது என் உலகம்..!!!


❤️அந்தக் காதல் ஒளியினில்
நான் மூழ்கிட வேண்டும்..!!!


❤️இந்த உலகம் முழுவதையும் 
நான் மறந்திட வேண்டும்..!!!

❤️உன் ஒற்றைப் பார்வையில் 
நான் வாழ்ந்திட வேண்டும்..!!!

❤️என் வாழ்க்கை முழுவதும் 
உன் கைக்கோர்த்திட வேண்டும்..!!!

❤️துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் 
அதைக் கடந்திட,
உன் துணை போதும் எனக்கு..!!!

❤️தாய்க்கு பின் தாரமாம் எனக்கு 
என் தந்தைக்குப் பின் நீ தான்..!!!

❤️என் தந்தையின் கைவிரல் பிடித்து 
சாலையைக் கடந்த எனக்கு,
உன் கைவிரல் பிடித்து 
என் வாழ்க்கையைக் கடந்திட ஆசை..!!!

❤️வாழ்க்கை என்பது ஒரு முறை தான்,
அதை உன்னுடன் வாழ்ந்திடவே
என் மனதும் துடிக்கின்றதே..!!!

❤️நான் கேட்பது ஒற்றை வரமே..!!!

❤️இன்று என் காதலனாக
என் கைப்பிடித்த நீ,
என்றும், காதலை அள்ளித் தரும் 
என் கணவனாக 
என் கைக்கோர்க்க வேண்டும்..!!!

❤️மரணம் என்னைத் தழுவும் போதும்,
நான் உன் மடியில் கண்மூட வேண்டும்..!!!

❤️மறுபிறவி என்ற ஒன்று இருந்தால்,
நான் அதிலும், 
உன் மனைவியாக வேண்டும்..!!!
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum