சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

ஆசிய ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்

Go down

Sticky ஆசிய ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்

Post by rammalar on Sun 5 Nov 2017 - 17:23



கிபு:
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி
கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் சீனாவை
‛சடன் டெத்’ முறையில் வீழ்த்தியது.

ஜப்பானில், பெண்களுக்கான 9வது ஆசிய கோப்பை ஹாக்கி
தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்திய அணி சீனாவை
எதிர் கொண்டது. போட்டியின் 24வது நிமிடத்தில் இந்தியாவின்
நவ்ஜோத் கவுர் கோல் அடித்தார்.

47வது நிமிடத்தில் சீன அணிக்கு ‛பெனால்டி கார்னர்’ வாய்ப்பு
கிடைத்தது. இதை டியான்டியன் கோலாக மாற்றி பதிலடி தந்தார்.

இரு அணி வீராங்கனைகளும் கூடுதலாக கோல் அடிக்காததால்
ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.

இதனால், போட்டி ‛பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது.
இதில் 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. இரு அணி சார்பிலும் தலா
ஒரு வாய்ப்பை வீணடிக்கப்பட, மீண்டும் சமநிலை (4-4) ஆனது.

இதனால், ‛சடன் டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது.
இதன்படி, முதலில் கோல் வாய்ப்பை வீணடித்த சீனா
தோல்வியடைந்தது. இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில்
வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இதன் மூலம், இந்திய அணி ஆசிய கோப்பையில் இரண்டாவது
முறையாக கோப்பை வென்றது.

இதற்கு முன், 2004ல் பட்டத்தை வசப்படுத்தி இருந்தது.
தவிர, இம்முறை 100 சதவீத வெற்றி பெற்று அசத்தியது.

———————————தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum