சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

இனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்

Go down

Sticky இனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்

Post by rammalar on Thu 9 Nov 2017 - 14:26

டெல்லி: டிவிட்டரின் புதிய அப்டேட்டின் மூலம் இனி நாம் போடும் டிவிட்டுகளில் 280 எழுத்துக்களில் எழுதலாம். இதன் காரணமாக பழைய 140 எழுத்துக்களுக்குள் டிவிட் எழுத வேண்டும் என்ற கட்டாயம் தளர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. டிவிட்டரில் இத்தனை காலமாக எந்த டிவிட்டாக இருந்தாலும் 140க்குள் எழுதவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதன் காரணமாக பலர் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். 140 எழுத்திற்குள் நினைத்ததை சொல்வது பலருக்கும் கஷ்டமாக இருந்தது.

இந்த நிலையில் டிவிட்டரில் விரைவில் இந்த 140 எழுத்திற்குள் எழுத வேண்டும் என்ற வரையறை மாற்றப்படும் என கூறப்பட்டது. ஆனால் அந்த அப்டேட் பல காலமாக வராமலே இருந்தது. இதையடுத்து இந்த செய்தி புரளி என நம்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது உண்மையிலேயே இந்த வரையறை மாற்றப்பட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது. இதன்படி இனி 140 எழுத்துருக்களுக்கு பதில் 280 எழுத்துக்களில் டிவிட் எழுதலாம். இன்று காலையில் இருந்து பலர் 280 எழுத்துருக்களில் டிவிட் எழுதி வருகின்றனர்.

மேலும் இந்த அப்டேட் வந்த பின் டிவிட்டரில் #280character என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி இருக்கிறது. பலரும் இந்த புதிய அப்டேட் குறித்து இந்த டேக்கில் எழுதி வருகின்றனர்.
நன்றி
oneindia.com
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum