சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

தேசிய பாட்மின்டன்: செய்னா சாம்பியன்

Go down

Sticky தேசிய பாட்மின்டன்: செய்னா சாம்பியன்

Post by rammalar on Thu 9 Nov 2017 - 14:59நாக்பூர்: 
தேசிய பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில்
செய்னா நேவல், சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், 
சிந்துவை தோற்கடித்தார். 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், சீனியர் தேசிய பாட்மின்டன் 
சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் 
பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-2' சிந்து, 11வது இடத்தில் 
உள்ள செய்னா நேவல் மோதினர். 

முதல் செட்டை செய்னா 21-17 எனக் கைப்பற்றினார். இரண்டாவது 
செட்டில் இருவரும் மாறி, மாறி, புள்ளி எடுத்தனர். ஆனால், 
போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செய்னா 27-25 என 
கைப்பற்றினார்.

53 நிமிடம் நீடித்த போட்டியில் செய்னா 21-17, 27-25 என்ற நேர் செட்
கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், மூன்றாவது முறையாக 
(2006,07,17) கோப்பை வென்றார். 

பிரனாய் சாம்பியன்:

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-2' 
ஸ்ரீகாந்த், 11வது இடத்தில் உள்ள பிரனாய் மோதினர். முதல் செட்டை 
பிரனாய் 21-15 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த், 
2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். 

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் 
செலுத்திய பிரனாய் 21-7 என வென்றார்.மொத்தம் 49 நிமிடம் நீடித்த 
போட்டியில் பிரனாய், 21-15, 16-21, 21-7 என்ற கணக்கில் வெற்றி 
பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இவர், கடந்த 
மாதம் பிரான்சில் நடந்த பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் 
அரையிறுதியில், ஸ்ரீகாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி தந்தார்.
-
------------------------------
தினமலர்


_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14292
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum