சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by rammalar Yesterday at 12:04

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by rammalar Yesterday at 11:42

» நாளைய பொழுது - கவிதை
by rammalar Mon 22 Oct 2018 - 14:06

» சுவடு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:04

» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:03

» சிறுகவிதைகள் – ப மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:02

» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:00

» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.
by rammalar Mon 22 Oct 2018 - 13:58

» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Mon 22 Oct 2018 - 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Mon 22 Oct 2018 - 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Mon 22 Oct 2018 - 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Mon 22 Oct 2018 - 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Sun 21 Oct 2018 - 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Sun 21 Oct 2018 - 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Sun 21 Oct 2018 - 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Sun 21 Oct 2018 - 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Sun 21 Oct 2018 - 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Sun 21 Oct 2018 - 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Sun 21 Oct 2018 - 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

.

கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!

Go down

Sticky கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!

Post by rammalar on Sat 11 Nov 2017 - 5:29

கொடைக்கானல்: 
தனியார் பங்களா ஒன்றில் உள்ள ஜெனரேட்டர் ரூமில் 
தூங்கிய வாட்ச்மேன் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக 
உயிரிழந்துள்ளனர்.

கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் பங்களா ஒன்றில் 
என்ஜேபி சர்மா (63) என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி 
வருகிறார். கடந்த 25 வருடங்களாக வாட்ச்மேன் வேலை பார்க்கும் 
சர்மா, தனது முதல் மனைவி இறந்தவுடன் குமாரி (38) என்பவரை 
இரண்டாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டார்.

கொடைக்கானலில் பொதுவாகவே குளிராக இருக்கும். 
அதுவும் குளிர்காலங்களில் மிக மோசமாக இருக்கும். 
இதுபோன்ற குளிர்காலங்களில் இவர்கள் ஜெனரேட்டர் ரூமில் 
தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், அவர்கள் வெகுநேரமாக வெளியே வராததால் 
அவர்களது மகன் கிஷான் அந்த ஜெனரேட்டர் ரூமை உடைத்து 
திறந்துள்ளார். 

அப்போது அவர்கள் நினைவில்லாமல் இருப்பதை பார்த்து 
அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 
ஆனால், அங்கு அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.


இதுகுறித்து, போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து 
விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் 
ஜெனரேட்டர் ரூமில் இருந்த விஷவாயுவை சுவாசித்ததால் 
உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தமிழ்.சமயம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14513
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொடைக்கானல்: ஜெனரேட்டர் ரூமில் தூங்கிய தம்பதி மரணம்!

Post by பானுஷபானா on Mon 13 Nov 2017 - 13:21

பயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16778
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum