சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Yesterday at 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Yesterday at 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Yesterday at 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Yesterday at 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Yesterday at 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Yesterday at 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Yesterday at 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Yesterday at 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Yesterday at 19:48

» ரசனை - கவிதை
by rammalar Yesterday at 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Yesterday at 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Yesterday at 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Yesterday at 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Yesterday at 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Yesterday at 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Yesterday at 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Yesterday at 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Yesterday at 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Yesterday at 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Yesterday at 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Yesterday at 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Yesterday at 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்

Go down

Sticky திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்

Post by rammalar on Thu 16 Nov 2017 - 9:57

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர்
இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 
உறவினர்கள் சமரசம் பேசி அவர்களைச் சேர்த்துவைக்க
முயன்றனர்.

ஆனால், கணவன் மனைவி இடையே பிரச்சினை 
பூதாகரமானதுதான் மிச்சம். இரண்டு மாதமாக நீடித்த பிரச்சினை,
காவல்நிலையம் வரை பஞ்சாயத்துக்குச் சென்றுவிட்டது. 
கணவன்மீது மனைவி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் 
கொடுத்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் போலீஸ் சம்மன் 
அனுப்பியது.

காவல்நிலையத்தின் குடும்ப நலப் பிரிவு அவர்களுக்கு 
கவுன்சலிங் கொடுத்தது. ஆனாலும், மனைவியின் கோபம் 
தீரவில்லை. அப்போதுதான் அந்த எதிர்பாராத காட்சி 
அரங்கேறியது. 

தன் மனைவியைப் பார்த்து அந்தக் கணவர் இந்திப் பாடல்
ஒன்றை சோகமாக பாடத் தொடங்கினார்
. ``நா சீக்ஹா ஜினா டெரி பினா” என்று அவர் பாடிய 
பாடலுக்கு ‘உன்னைவிட்டுப் பிரிந்து வாழ நான் இன்னும் 
கற்றுகொள்ளவில்லை’ என்று அர்த்தம். 

பாடலைக் கேட்ட மனைவி, மனம் உருகி அழுதுகொண்டே
தன் கணவரை அணைத்துக்கொண்டார். 

காவல்நிலையத்தில் தம்பதி ஒன்று சேர்ந்ததையடுத்து, 
இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இந்தக் காட்சியை 
அங்கிருந்த காவலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக
வலைதளங்களில் பகிர, வைரலாகிவிட்டது. 
-
------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum