சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Today at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Today at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Today at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Today at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Today at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Today at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Today at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Today at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Today at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Today at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Today at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Today at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Today at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Today at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Today at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Today at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Yesterday at 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

.

திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்

Go down

Sticky திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்

Post by rammalar on Sun 7 Jan 2018 - 14:51

சென்னை: 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் 
திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்
11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் விவரம்:

*2ஜி முறைகேடு பொய் வழக்கு என நிருபித்து விடுதலையான
கனிமொழி, ராஜாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது. 

* போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் முதல்வர் 
உடனடியாக தலையிட்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு 
வர வேண்டும்.

* மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதை 
மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 

* மார்ச் 24 - 25 ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடத்த முடிவு.

* தமிழக அரசு கோரிய ஒக்கி புயல் நிவாரண நிதியை மத்திய 
அரசு உடனே வழங்க வேண்டும்.

*முத்தலாக் மசோதா தொடர்பான முஸ்லிம்களின் அச்சத்தை 
போக்க வேண்டும் .

*தமிழக அரசின் கடன்சுமை அதிகரித்து வருவதால், 
நிதிநிலைமையை சரி செய்ய வேண்டும். நிபுணர் குழுவை 
அமைத்து நிதிநிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.

*விவசாயிகள் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவை தொகையை 
வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
-
-------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14496
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum