சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Today at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Today at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Today at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Today at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Today at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Today at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Today at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Today at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Today at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Today at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Today at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Today at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Today at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Today at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Today at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Today at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Yesterday at 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

.

விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!

Go down

Sticky விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!

Post by rammalar on Sun 7 Jan 2018 - 15:05

உடையார்கோவிலில் உள்ள தஞ்சை பிரதான சாலையில், 
பூபதியம்மாள் என்ற விவசாய கூலித் தொழிலாளி, பேருந்தில்
 அடிபட்டு ஆபத்தான நிலையில் கிடந்திருக்கிறார்.

 பேருந்தின் டயர்கள் ஏறியதில், கால்கள் நசுங்கி 
ரத்தக்களறியாகிக் கிடந்திருக்கிறார் பூபதியம்மாள். 
அங்கு கூடியிருந்தவர்கள், தங்களால் இயன்ற உதவிகளைச் 
செய்துவிட்டு, 108-க்கு போன் செய்துவிட்டு 
காத்திருந்திருக்கிறார்கள். 

வலியால் துடித்திருக்கிறார் பூபதியம்மாள். கார், வேன், 
ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணித்த பலரும்கூட 
பரிதாபப் பார்வையை மட்டுமே வீசியிருக்கிறார்கள்.  

தஞ்சையை நோக்கி தனது காரில் சென்றுகொண்டிருந்த 
செந்தில்குமார், பதற்றத்தோடு இறங்கி வந்து 
பூபதியம்மாளைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு போய், 
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 
சேர்த்திருக்கிறார். 

பூபதியம்மாளின் கணவர், மகன் மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த 
பொதுமக்கள் அனைவருமே செந்தில்குமாரின் செயலைக் கண்டு 
நெகிழ்ச்சியோடு வியக்கிறார்கள்.  

செந்தில்குமார், சமீபத்தில்தான் புதிய கார் வாங்கியிருக்கிறார். 
காருக்குள் ரத்த வெள்ளம். சென்டிமென்ட் என்ற பெயரில் தனது 
நெஞ்சை கல்லாக்கி கொள்ளவில்லை. பாராட்டு தெரிவிக்க 
அவரைத் தொடர்புகொண்டபோது, ’வலியால துடிச்சிக்கிட்டு 
இருந்தாங்க. நான் செஞ்சது ஒரு சாதாரண உதவி' எனத் 
தன்னடக்கத்துடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார். 
-
--------------------
ராமகிருஷ்ணன்.கே
-விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14496
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!

Post by பானுஷபானா on Mon 8 Jan 2018 - 15:52

சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16778
மதிப்பீடுகள் : 2180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum