சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Today at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Today at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Today at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Today at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Today at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Today at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Today at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

.

ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது

Go down

Sticky ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது

Post by rammalar on Fri 2 Feb 2018 - 16:40


-
தெக்ரான், 

ஈரானில் 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக்கப்பட்ட பெண்களுக்கான உடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராடும் விதமாக தலை முக்காடை நீக்கி தெருக்களில் நடந்த பெண்கள் 29 பேரை தெக்ரான் போலீசார் கைது செய்து உள்ளனர் என ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. 

பொது உத்தரவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தவர்கள் என்று அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என செய்தி வெளியிட்டு உள்ள ஈரானிய மீடியாக்கள் இதுதொடர்பாக விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை

ஈரானில் மிகவும் பிசியாக இருக்கும் தெருவில் பெண் ஒருவர் தலையில் முக்காடு அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது. 

இப்போது பெண்கள் போராட்டம் நடத்தும் விதமாக முக்காடை நீக்கி தெருவில் நடந்த விவகாரம் தலைமை வக்கீல் முகமது ஜாபர் மொன்தாஜாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. புதன்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்திற்கு அதித முக்கியத்துவம் கொடுக்காத அவர் இது "அற்பமானது" மற்றும் "குழந்தைத்தனமான நகர்வுகளாகும்" வெளிநாட்டினரால் தூண்டப்படுகின்றனர் என கூறிஉள்ளார்.

இப்போது பெண்கள் முக்காடு அணியாமல் தெருவில் நடப்பது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

முக்கிய மனித உரிமை வழக்கறிஞர் கடந்த செவ்வாய் அன்று ஏஎப்பி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய போது, “இவ்விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஜாமீன் வழங்க 100,000 டாலர் பிணைத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது,”என கூறிஉள்ளார்.

“முக்காடு அணிவதை உண்மையில் நான் நேசிக்கிறேன், ஆனால் கட்டாயப்படுத்துவேன் எதிர்க்கிறேன்,” என்பதே பெண்களில் கோஷமாக உள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

------------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum