சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

Go down

Sticky பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

Post by rammalar on Fri 2 Feb 2018 - 16:41

மும்பை : 
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,02) இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. மத்திய பட்ஜெட்டால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக காலையில் 200 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. பின்னர் வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் கடுமையான சரிவை சந்தித்ததை அடுத்து காலை 10.25 மணியளவில் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

பிற்பகல் வர்த்தகத்தின் போது, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டது. அத்துடன் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பெற்ற நிகரலாபம் குறித்த அறிக்கையை முக்கிய நிறுவனங்கள் பலவும் அறிவித்தன. 

இதில் சில நிறுவன நிகரலாபம் உயர்ந்திருந்த போதிலும், இருசக்கர மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் ஆட்டோ, எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் வேல்பூல் போன்ற நிறுவனங்கள் காலாண்டு நிகரலாபம் எதிர்பார்த்ததை விட வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்தன.

இதன் காரணமாக பகல் 2.35 மணியளவில் சென்செக்ஸ் 699.62 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தது. நிப்டியும் 210.50 புள்ளிகள் வரை சரிந்தது. பகல் 3.05 மணியளவில், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி சீரமைப்பு முறைகள் காரணமாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஜெர்மனியின் மிகப் பெரிய வங்கியான டாய்சி வங்கி அறிவித்தது. இதன் விளைவாக 3.30 மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிந்தது. 

ஆட்டோ, உலோகம்,வங்கித்துறை பங்குகள் கடுமையாக சரிந்ததால் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 839.91 புள்ளிகள் சரிந்து 35,066.75 புள்ளிகளாகவும், நிப்டி 256.30 புள்ளிகள் சரிந்து 10,760.60 புள்ளிகளாகவும் இருந்தன. 

கடந்த 10 ஆண்டுகளில் 5 வது முறையாக இந்திய பங்குச்சந்தைகள் ஒரே நாளில் மிக கடுமையான சரிவை இன்று சந்தித்துள்ளன.


தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum