சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Today at 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Today at 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Today at 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Today at 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Today at 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Today at 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Today at 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Yesterday at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Yesterday at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Yesterday at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Yesterday at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Yesterday at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Yesterday at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Yesterday at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Yesterday at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Yesterday at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Yesterday at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Yesterday at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Yesterday at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Yesterday at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Yesterday at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Yesterday at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Yesterday at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

.

பிடல் கேஸ்ட்ரோ மகன் தற்கொலை

Go down

Sticky பிடல் கேஸ்ட்ரோ மகன் தற்கொலை

Post by rammalar on Fri 2 Feb 2018 - 16:42


-
ஹவானா :
கியூபா முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் மூத்த மகன் 
டியாஜ் பலார்ட், மனஅழுத்தம் காரணமாக, தற்கொலை 
செய்துகொண்டுள்ளதாக உள்நாட்டு பத்திரிகைகள் செய்தி 
வெளியிட்டுள்ளன.

இவரது முகம், பிடல் கேஸ்ட்ரோவை ஒத்திருந்ததால், 
இவர் "பிடலிடோ" என்றே அழைக்கப்பட்டார். 68 வயதான
டியாஜ் பலார்ட், சமீபகாலமாக மனஅழுத்தத்தால் பெரிதும் 
பாதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 
சிலநாட்களுக்கு முன்புதான், மருத்துவமனையிலிருந்து
டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். 

இந்நிலையில், வியாழக்கிழமை ( பிப்ரவரி 01) அவர் தற்கொலை
செய்துகொண்டுள்ளார்.

முன்னாள் சோவியத் யூனியனில், அணு இயற்பியல் படித்துள்ள 
டியாஜ், கியூபா அகாடமி ஆப் சயின்ஸ் மையத்தின் துணை 
தலைவராகவும் மற்றும் கியூபா அரசின் அறிவியல் 
ஆலோசகராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த பிடல் கேஸ்ட்ரோ, 
கடந்த 2016ம் ஆண்டில் தனது 90வது வயதில் மரணமடைந்த 
நிலையில், அவரது மகன் டியாஜ் பலார்ட், தற்போது தற்கொலை 
செய்துகொண்டுள்ள சம்பவம் சர்வேதேச அளவில் பெரும்பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது
-
------------------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14503
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum