சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

வட கொரியா அழியும்: அமெரிக்கா எச்சரிக்கை

Go down

Sticky வட கொரியா அழியும்: அமெரிக்கா எச்சரிக்கை

Post by rammalar on Fri 2 Feb 2018 - 17:01


-
வாஷிங்டன்:
வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கடும் கண்டனம் 
தெரிவித்துள்ள, அமெரிக்கா, 'இது போன்ற நடவடிக்கைகள் 
தொடர்ந்தால், வட கொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' 
என, எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான, வட கொரியா, கண்டம் விட்டு கண்டம்
பாயும் ஏவுகணை சோதனையை, சமீபத்தில், வெற்றிகரமாக நடத்தியது. 

வட கொரியாவிலிருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை, ஜப்பான் கடல் 
பகுதியில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.

இது, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்ததால், 
வட கொரியாவின் நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர், டிரம்ப் கடும் 
கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இதையடுத்து, சீன அதிபர், ஜீ ஜிங் பிங்குடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட டிரம்ப், வட கொரியாவுக்கு கச்சா எண்ணெய்
சப்ளை செய்வதை உடனடியாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தார்.

ஐ.நா., உறுப்பு நாடுகள் அனைத்தும், 'வட கொரியா மீது, கடும் 
பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, அழைப்பு விடுத்துள்ள 
டிரம்ப், வட கொரியா தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் 
ஈடுபட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் 
எச்சரித்து ள்ளார்,
-
----------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வட கொரியா அழியும்: அமெரிக்கா எச்சரிக்கை

Post by rammalar on Fri 2 Feb 2018 - 17:01

இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அமெரிக்க துாதர், 
நிக்கி ஹாலே கூறியதாவது:

உலக நாடுகளை மிரட்டும் வகையிலான, வட கொரியாவின் 
செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை. 

அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில், வட கொரியா, தொடர்ந்து 
ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் 
ஒன்றிணைந்து, வட கொரியாவுக்கு தக்க பதிலடி தர வேண்டும்.

அனைத்து நாடுகளும், அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்வது 
உட்பட, வட கொரியாவுடனான அனைத்து வகை வர்த்தக 
நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். வட கொரியாவின் 
மிரட்டல்களுக்கு, அமெரிக்கா ஒருபோதும் அஞ்சாது. 

வட கொரியாவின் இது போன்ற நடவடிக்கைகளால், போர் மூளும் 
சூழல் ஏற்பட்டுள்ளது; அப்படி போர் ஏற்பட்டால், வட கொரியா 
முற்றிலும் அழியும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

-
-------------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum