சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Today at 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Today at 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Today at 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Today at 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Today at 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Today at 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Today at 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Yesterday at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Yesterday at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Yesterday at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Yesterday at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Yesterday at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Yesterday at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Yesterday at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Yesterday at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Yesterday at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Yesterday at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Yesterday at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Yesterday at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Yesterday at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Yesterday at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Yesterday at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Yesterday at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது

Go down

Sticky மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது

Post by rammalar on Mon 12 Feb 2018 - 8:55

புதுடெல்லி: 
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் 
2018-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 
அந்த ஆண்டு ஜூலை முதல் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு 
வழங்கப்பட்டது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வும்,
ஜூலை மாதம் முதல் ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டது. 
இதுவரை மொத்தம் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு 
வருகிறது. 

தற்போது மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை 
கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

விரைவில் மத்திய மந்திரிசபை கூடி இதற்கான முடிவு எடுக்கப்பட்டு 
அறிவிப்பு வெளியாக உள்ளது. 

இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 7 சதவீதம் 
அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் 40 லட்சம் 
ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
-
----------------------------------
தினபூமி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14503
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum