சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
by rammalar Yesterday at 5:07

» வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:
by rammalar Yesterday at 4:48

» வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
by rammalar Yesterday at 4:42

» சினிமா செய்திகள் - மகளிர்மணி
by rammalar Mon 21 Jan 2019 - 21:20

» மனசு : முருகன் என் காதலன்
by சே.குமார் Mon 21 Jan 2019 - 16:46

» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
by rammalar Sun 20 Jan 2019 - 22:07

» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:47

» ஆண்களுக்கான பதிவு ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:46

» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
by rammalar Sat 19 Jan 2019 - 16:45

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:43

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by rammalar Sat 19 Jan 2019 - 16:42

» கொத்தனார் சூடி
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
by rammalar Sat 19 Jan 2019 - 7:23

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Sat 19 Jan 2019 - 7:22

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:21

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
by rammalar Sat 19 Jan 2019 - 7:20

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by rammalar Sat 19 Jan 2019 - 7:18

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by rammalar Sat 19 Jan 2019 - 7:17

» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by rammalar Sat 19 Jan 2019 - 7:15

» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by rammalar Sat 19 Jan 2019 - 7:09

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by rammalar Sat 19 Jan 2019 - 7:07

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by rammalar Sat 19 Jan 2019 - 7:06

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:05

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by rammalar Sat 19 Jan 2019 - 7:04

» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by rammalar Sat 19 Jan 2019 - 7:03

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by rammalar Sat 19 Jan 2019 - 7:02

» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by rammalar Sat 19 Jan 2019 - 7:00

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by rammalar Sat 19 Jan 2019 - 6:59

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
by rammalar Sat 19 Jan 2019 - 6:58

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by rammalar Sat 19 Jan 2019 - 6:57

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by rammalar Sat 19 Jan 2019 - 6:56

» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Fri 18 Jan 2019 - 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Thu 17 Jan 2019 - 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:22

.

காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்

Go down

Sticky காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்

Post by rammalar on Mon 12 Feb 2018 - 9:00

இது குறித்து கூறப்படுவதாவது:

இந்தியா முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 
இருறுந்து சமையல் காஸை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு 
கொண்டு செல்லும் பணியில், தென்மாநிலங்களை சேர்ந்த 
4,200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கான வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் 
நிர்ணயம் செய்து வருகிறது. இது வரையில் மண்டல அளவில் 
நடத்த பட்டு வந்த டெண்டர் முறையை மாற்றி தற்போது 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி டெண்டர் என்ற 
புதியமுறையை அறிவித்தன. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் மண்டல வாரியாக 
டெண்டர் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல்
தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில்வேலை நிறுத்தம்நடைபெற 
உள்ளது என காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் 
பொன்னம்பலம், செயலாளர் கார்த்தி ஆகியோர் கூறி உள்ளனர். 

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை

போராட்டம் குறித்து ஐ.ஓ.சி மக்கள் தொடர்பு அதிகாரி 
சபீதா நட்ராஜ் கூறுகையில்: வேலை நிறுத்த அறிவிப்பு ஏற்கனவே 
வெளியிட்ட நிலையில் போராட்டம் தொடர்பாக அதிகாரிகள் 
மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை 
நடக்கும் எனவும் , இதனால் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு 
ஏற்பட வாய்ப்பு இல்லைஎனவும் கூறினார்.
-
--------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14846
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்

Post by பானுஷபானா on Tue 13 Feb 2018 - 15:04

அநியாயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16804
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum