சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளேன் தோசை…!by பானுஷபானா Today at 12:13
» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47
» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45
» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06
» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04
» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56
» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58
» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57
» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50
» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27
» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25
» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24
» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23
» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21
» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19
» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18
» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14
» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03
» இந்தியாவின் முதல் எஞ்ஜின் இல்லா ரயில்: பிப்ரவரி 15ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
by rammalar Fri 8 Feb 2019 - 2:29
» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
by rammalar Fri 8 Feb 2019 - 2:28
» ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை
by rammalar Fri 8 Feb 2019 - 2:26
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
by rammalar Fri 8 Feb 2019 - 2:25
» சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்…
by பானுஷபானா Thu 7 Feb 2019 - 10:09
» வீட்டுச்சாப்பாடு - மணத்தக்காளி சூப்
by பானுஷபானா Fri 1 Feb 2019 - 15:25
» ஆட்டுக்கறி முட்டை கூட்டு
by பானுஷபானா Thu 31 Jan 2019 - 13:41
» -ஜென் ஞானி கதை ஒன்று…!
by rammalar Tue 29 Jan 2019 - 19:07
» ஓவியம் - கவிதை
by rammalar Tue 29 Jan 2019 - 19:03
» தேங்காய் மைசூர் பாகு & தேன் குழல்
by rammalar Tue 29 Jan 2019 - 18:55
» சத்தான சிறுதானிய சாமைப் பணியாரம்
by rammalar Tue 29 Jan 2019 - 18:53
» ஆந்திர ஆவக்காய் ஊறுகாய் & தேங்காய் பால் சூப்
by rammalar Tue 29 Jan 2019 - 18:18
» மனசின் பக்கம் : அப்பா முதல் கமலம் வரை
by சே.குமார் Tue 29 Jan 2019 - 15:01
.
சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;
அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு
சொன்னாங்க!"
************
"என்னங்க இது...
கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு
தேடிக்கிட்டு இருக்காங்க..."
"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற
இடமே தெரியாதுன்னு!"
***************
"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"
"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு
"நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான்
பிறந்தேனாம்.
அதான் இப்படி வச்சுட்டாங்க!"

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 14939
மதிப்பீடுகள் : 1181
Re: சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
மருந்து பாட்டிலை
கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு
சொன்னார்.
***************
தினமும் தூங்கி
எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா..?!
***************
தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு
என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
ஏன்?
டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி
வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு
உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு "பொய் ". சொல்லவே தெரியாது சார் !
*************
உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க
வைக்கிறீர்கள்?
அவன் மிகவும்
"துரு " "துரு " வென்று இருக்கான்.
***************
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு
சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு
முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
****************

எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக
இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம்
ஸ்லோ!
**********
மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?
டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.
மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக
வந்திருக்க வேண்டியது தானே?
டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
************
"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப்
பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை
தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

நர்ஸ் :
டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் :
ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
*************
முன்னவர் :
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் :
எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்.
****************
நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
"போகும் போது டாக்டர் ...?"
"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|