சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Today at 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Today at 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Today at 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Today at 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Today at 6:28

» இணைய வெளியினிலே...
by rammalar Yesterday at 18:33

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Yesterday at 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

.

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு

Go down

Sticky தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு

Post by rammalar on Fri 23 Feb 2018 - 19:19



நடிகை அனுபமாவின் இப்போதைய தோற்றத்தையும், 
பழைய சுருள்முடி தோற்றத்தையும் படத்தில் காணலாம்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வழக்கமான தனது சுருள் 
முடியை ‘ஸ்ட்ரெய்டனிங்’ செய்து நேராக்கி புதிய 
ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அந்த படத்தை தனது 
டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 

இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்
தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து 
பிரபலமான அவர் பின்னர் தமிழ் பட உலகுக்கு வந்தார். 

தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கு 
படங்களிலும் நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரனுக்கு
சுருள் சுருளான தலைமுடி. இதனை ரசிகர்கள் பாராட்டி 
வந்தனர். 

உங்கள் சுருளான தலைமுடி அழகாக இருக்கிறது என்று 
அவரது முகவரிக்கு கடிதங்களும் அனுப்பினார்கள். சுருள் 
முடி என்றால் அது அனுபமா பரமேஸ்வரன் முடியைப்போல் 
இருக்க வேண்டும் என்று ‘மீம்ஸ்’களையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில்தான் அனுபமா பரமேஸ்வரன் தனது சுருள் 
முடியை திடீரென்று மாற்றி இருக்கிறார்.

இது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. நல்லா இருந்த 
முடியை இப்படி அலங்கோலப்படுத்தி விட்டீர்களே என்று 
சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
-
------------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15132
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum