சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெள்ளந்தி மனிதர்கள் : 12. பாலாஜி பாஸ்கரன்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:55

» சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:54

» நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:53

» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Sat 22 Sep 2018 - 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

.

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்

Go down

Sticky கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்

Post by rammalar on Fri 23 Feb 2018 - 19:22


-
உடம்பை வருத்தி நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை 
விரும்பும் நடிகர்கள் பட்டியலில் மோகன்லாலும் இருக்கிறார். 

இவர் சமீபத்தில் நடித்த புலிமுருகன் படம் தேசிய அளவில் 
பேசப்பட்டு விருதுகளை அள்ளியது. சிறந்த சண்டை பயிற்சிக்கான 
தேசிய விருதும் பெற்றது. தமிழிலும் இந்த படம் வெளியானது.

அங்கிள்பன் படத்தில் உடம்பை குண்டாக்கி நடித்தார். பரதம், 
கமலதலம் உள்பட பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டும்படி 
அமைந்தது. தற்போது ‘காயங்குளம் கொச்சுன்னி’ என்ற 
மலையாள படத்தில் கொள்ளைக்காரர் வேடத்தில் நடிக்கிறார். 

சரித்திர காலத்தில் வசதி படைத்த செல்வந்தர்களிடம் 
கொள்ளையடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கி மக்கள் மனதில் 
இடம்பிடித்த கொச்சுன்னி என்பவரின் வாழ்க்கையை மையமாக 
வைத்து இந்த படம் தயாராகிறது.

இதில் மோகன்லாலும் நிவின்பாலியும் இணைந்து நடிக்கின்றனர். 
இருவருமே கொள்ளையர்கள் கதாபாத்திரத்தில் வருகிறார்கள். 
மோகன்லால் இத்திக்கர பக்கி என்ற கொள்ளையர் வேடத்தில் 
நடிக்கிறார். இந்த படத்துக்காக தனது தோற்றத்தை மாற்றி 
இருக்கிறார். 

மோகன்லால் கொள்ளைக்காரராக நடிக்கும் தோற்றம் சமூக 
வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை 
பெற்றுள்ளது.

கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ரோஷன் ஆண்ட்ரூஸ் 
இயக்குகிறார். இவர் ஜோதிகா நடித்த 36 வயதினிலே என்ற 
படத்தை டைரக்டு செய்தவர். மோகன்லால் கதாபாத்திரம் பற்றி
அவர் கூறும்போது, “ரசிகர்கள் இதுவரை பார்க்காத மோகன்லாலை 
இதில் காண முடியும். 

அதிரடி காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். 
படத்தில் 40 நிமிடங்கள் அவரது காட்சிகள் இருக்கும். நிவின்பாலி 
களறி சண்டை பயிற்சிகள் கற்று நடிக்கிறார்” என்றார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
-
-----------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14421
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum