சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு

Go down

Sticky கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு

Post by rammalar on Thu 29 Mar 2018 - 6:10

திருவனந்தபுரம்: 
கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளத்தை, 
இரண்டு மடங்கு உயர்த்தும் மசோதா, அம்மாநில சட்டசபையில் 
நிறைவேறியது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, 
இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளம், 2012ல் 
உயர்த்தப்பட்டது. 

அதன் பின், இந்த ஐந்து ஆண்டு காலத்தில், ஏற்பட்டுள்ள 
விலைவாசி உயர்வை கருத்தில் வைத்து, சட்டசபை 
உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஜே.எம்.ஜேம்ஸ் தலைமையில், 
கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் பரிந்துரையின்
 அடிப்படையில், ஊதிய உயர்வு மசோதா, கேரள சட்டசபையில் 
நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர்களின் சம்பளம் மற்றும் படிகளை, 55 ஆயிரம் 
ரூபாயிலிருந்து, 90 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தவும், 
எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் மற்றும் படிகளை, 
39 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 70 ஆயிரம் ரூபாயாக
 உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

இந்த மசோதா, கேரள சட்டசபையில், நேற்று ஒருமனதாக 
நிறைவேற்றப்பட்டது. சம்பள உயர்வு, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு 
வருகிறது.
-
----------------------------------
தினமலர்


_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum