சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

"நல்லா விளையாடுறவங்கதான் ஜெயிப்பாங்க!''

Go down

Sticky "நல்லா விளையாடுறவங்கதான் ஜெயிப்பாங்க!''

Post by rammalar on Fri 11 May 2018 - 13:12"டேய் ராமு, உனக்கு படிப்பே வரலே....,
 பேசாம மாடு மேய்க்க போயிடு!''

""மாடு மேய்க்க போனால் படிப்பு வந்திடுமா சார்!''

பவதாரிணி, வெள்ளூர்.
-
-----------------------------------------

 ""எங்க சார் என்னைப் பற்றி என்னப்பா சொன்னாங்க?''

""இங்கிலீஷ்லே நீ ரொம்ப "வீக்' கா இருக்கியாம்...''

""..."வீக்' குன்னா என்னப்பா அர்த்தம்?''

வி.ரேவதி, தஞ்சாவூர் - 613007.
-
----------------------------------------------

 "இவனைப் பார்த்து நான் காப்பி அடிச்சேன்னு 
எப்படி சொல்றீங்க டீச்சர்?''

""இவனும் அஞ்சாவது கேள்விக்கு விடை எழுதலே.. .நீ
யும் எழுதலே...''

பர்வதவர்த்தினி, சென்னை-600075.
-
------------------------------------------

"கிளாஸ்லே வந்ததும் முதல்லே என்னைத்தான் 
வாத்தியார் கூப்பிடுவாரு தெரியுமா?''

""லீடரா நீ?''

""இல்லே...., அட்டண்டன்ஸ்லே முதல்லே என் பேர்தான்!''

தீ.அசோகன், திருவொற்றியூர்.
-
-----------------------------------------

""கொல்கத்தாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிரிக்கெட் 
போட்டி நடந்தா யாரடா ஜெயிப்பாங்க?''

""நல்லா விளையாடுறவங்கதான் ஜெயிப்பாங்க!''

மணியட்டிமூர்த்தி, கோயம்புத்தூர்.
-
----------------------------------------------

""ஒரு அடி ஸ்கேலை ஏன் ரெண்டு அடி ஸ்கேல்னு சொல்றே?''

""இதாலேதான் ரெண்டு அடி வாங்கினேன்!''

ஏ.நாகராஜன், சென்னை - 600075.
-
----------------------------------------

 சிறுவர்மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14409
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum