சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Today at 04:22 pm

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Yesterday at 07:46 pm

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Yesterday at 07:44 pm

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா 17/10/18, 03:58 pm

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா 16/10/18, 06:05 pm

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar 14/10/18, 10:28 pm

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar 14/10/18, 10:24 pm

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar 14/10/18, 10:22 pm

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar 14/10/18, 10:20 pm

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar 14/10/18, 10:20 pm

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar 14/10/18, 10:18 pm

» ரசனை - கவிதை
by rammalar 14/10/18, 10:17 pm

» முரண்பாடு – கவிதை
by rammalar 14/10/18, 10:16 pm

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar 14/10/18, 10:15 pm

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar 14/10/18, 10:13 pm

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar 14/10/18, 10:12 pm

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar 14/10/18, 10:11 pm

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar 14/10/18, 10:10 pm

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar 14/10/18, 10:07 pm

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar 14/10/18, 10:06 pm

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar 14/10/18, 10:04 pm

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar 14/10/18, 10:00 pm

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar 14/10/18, 09:59 pm

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar 14/10/18, 09:58 pm

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் 11/10/18, 06:54 pm

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் 10/10/18, 07:00 pm

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் 10/10/18, 01:12 pm

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் 09/10/18, 02:31 pm

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் 08/10/18, 12:11 pm

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் 07/10/18, 12:06 pm

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் 07/10/18, 12:06 pm

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar 06/10/18, 10:15 pm

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar 06/10/18, 10:12 pm

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar 06/10/18, 10:11 pm

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar 06/10/18, 09:05 pm

.

மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!

Go down

Sticky மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!

Post by rammalar on 13/05/18, 08:08 pm

மின்கம்பியை 
தொடவுமில்லை
அறுந்து கிடந்த 
மின் ஒயரை 
மிதிக்கவுமில்லை
இருந்தும் என்னுள் 
மின்சாரம் பாய்ச்சியது
அவள் பார்வை
-
-----------------
- முரண்பாடு
-
இறந்தவனின் 
இறுதிச் சடங்கில்
வெட்டியானை மட்டும்
சந்தோஷப்பட வைத்தது
வாய்க்கரிசியில்
விழுந்த சில்லரை காசுகள்!
-
--------------------------
அடையாளம்
-
வறுமையை 
அடையாளம் காட்டியது
ஏழையின் வயிற்றில் இருக்கும்
சுருக்கம்!
-
---------------------------
பி.ஆர் பூஜா ரமேஷ்
நன்றி- பாக்யா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14473
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum