சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...!!
by rammalar Today at 19:05

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Today at 19:01

» சிந்தனைக்கு...
by rammalar Today at 18:56

» அருந்தமிழ் மருத்துவம்
by rammalar Today at 14:31

» வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...
by rammalar Today at 14:20

» ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
by பானுஷபானா Today at 13:00

» தோணி கபடி குழு
by rammalar Yesterday at 14:12

» ராட்சஸியாகிறார் ஜோதிகா!
by rammalar Yesterday at 14:06

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by rammalar Yesterday at 11:36

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by rammalar Yesterday at 11:35

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by rammalar Yesterday at 11:33

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by rammalar Yesterday at 11:30

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by rammalar Yesterday at 11:28

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Yesterday at 11:26

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா
by rammalar Yesterday at 11:15

» பேருந்து
by kalainilaa Fri 14 Dec 2018 - 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Fri 14 Dec 2018 - 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

.

காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை

Go down

Sticky காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை

Post by rammalar on Sun 13 May 2018 - 17:41

தாலாட்டு பாடி
உன்னை துாங்க வைத்த வாய் 
இன்று
தானாய் புலம்புகிறது!
-
சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!
-
ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!
-
நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!
-
அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!
-
கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!
-
வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!
-
காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!-
---------------------------
- தி.வள்ளி, திருநெல்வேலி.
வாரமலர்


_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum