சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா

Go down

Sticky 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா

Post by rammalar on Sat 16 Jun 2018 - 17:14




எத்தனையோ கதாநாயகிகள் வந்தும் நயன்தாராவை எட்டிப்பிடிக்க
முடியவில்லை. சிம்பு, பிரபுதேவா காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது
இனி தேறமாட்டார் என்று பலரும் ஆருடம் கணித்தனர்.

ஆனால் அந்த சரிவுகளில் இருந்து மீண்டு இன்றைக்கும் நம்பர்-1
ஆகவே தொடர்கிறார்.

நயன்தாரா அறிமுகமான ஐயா படம் 2005-ல் வெளியானது.
அதன்பிறகு சந்திரமுகி, கஜினி, சிவகாசி, வல்லவன், பில்லா, ஆதவன்,
பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன் என்று அவர்
நடித்த பல படங்கள் நல்ல வசூல் பார்த்து லாபம் ஈட்டின.

இப்போதெல்லாம் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதை நயன்தாரா
தவிர்த்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கதாநாயகன் இல்லாமல் கலெக்டராக நடித்த அறம் படம் வசூலில்
சக்கை போடு போட்டது. மாயா படத்தில் பேயாக நடித்தார். இப்போது
இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா
ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து
வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தில் சிரிப்பு நடிகர் யோகிபாபு தன்னை
காதலித்து பாட்டு பாடும் காட்சியில் இமேஜ் பார்க்காமல் நடித்து
படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார். அஜித் ஜோடியாக நடிக்கும்
விசுவாசம் படமும் நயன்தாரா கைவசம் உள்ளது.

அடுத்து குறும் படம் இயக்கிய பிரபலமில்லாத சர்ஜுன் டைரக்டு
செய்யும் திகில் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
பெரிய இயக்குனர்கள் அவரது கால்ஷீட்டுக்கு காத்து இருக்கும்போது
கதையில் நம்பிக்கை வைத்து புதிய இயக்குனர் படத்தில் நடிக்க
சம்மதித்துள்ளார்.



இது, நயன்தாராவுக்கு 63-வது படமாகும். முன்னணி கதாநாயகர்களான
விஜய் 62-வது படத்திலும் அஜித்குமார் 59-வது படத்திலும் நடித்துக்
கொண்டு இருக்கிறார்கள்.

——————————————–
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா

Post by நண்பன் on Sat 28 Jul 2018 - 15:52

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum