சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இன்று கந்த சஷ்டி !
by rammalar Tue 13 Nov 2018 - 11:31

» திருச்சீரலைவாய்'
by rammalar Tue 13 Nov 2018 - 11:21

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by rammalar Tue 13 Nov 2018 - 11:20

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by rammalar Tue 13 Nov 2018 - 11:18

» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்...! - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:15

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:12

» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
by rammalar Fri 9 Nov 2018 - 10:30

» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
by rammalar Fri 9 Nov 2018 - 10:24

» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
by rammalar Fri 9 Nov 2018 - 10:22

» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா
by rammalar Fri 9 Nov 2018 - 10:21

» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்
by rammalar Fri 9 Nov 2018 - 10:19

» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்
by rammalar Fri 9 Nov 2018 - 10:17

» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை
by rammalar Fri 9 Nov 2018 - 10:13

» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» டைரக்டராகும் நடிகர் விஷால்
by rammalar Fri 9 Nov 2018 - 5:29

» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்
by rammalar Fri 9 Nov 2018 - 5:27

» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி
by rammalar Fri 9 Nov 2018 - 5:25

» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ
by rammalar Fri 9 Nov 2018 - 5:23

» பல்சுவை - தொடர்பதிவு
by rammalar Thu 8 Nov 2018 - 17:44

» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7
by rammalar Wed 7 Nov 2018 - 10:17

» வெற்றிக்கு அடிப்படை
by rammalar Wed 7 Nov 2018 - 5:41

» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்
by rammalar Wed 7 Nov 2018 - 5:40

» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:
by rammalar Wed 7 Nov 2018 - 5:03

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by rammalar Wed 7 Nov 2018 - 4:58

» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்
by rammalar Wed 7 Nov 2018 - 4:56

» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» தேங்காய்பழம் இல்லியாம்ணே…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» வயது- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:32

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» வாடிக்கை – ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:29

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by rammalar Tue 6 Nov 2018 - 7:50

» இணையத்தில் ரசித்தவை...பல்சுவை
by rammalar Sat 3 Nov 2018 - 15:45

» அழகிய வண்ணப்பறவைகள்
by rammalar Sat 3 Nov 2018 - 15:31

.

பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை

Go down

Sticky பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை

Post by rammalar on Sat 16 Jun 2018 - 17:37


-


நடிகை கங்கனா ரனாவத் நேற்று ஒரு புகைப்படம் 
வெளியிட்டிருந்தார். சேலை அணிந்திருந்த அவர் தனது 
முகத்தை பிளாஸ்டிக் பை வைத்து மூடியிருந்தார். 

எதற்காக இவர் இப்படி செய்கிறார் என்று பலரும் 
கேட்டனர். பிறகுதான் அவர் பிளாஸ்டிக்கால் 
மக்களுக்கும், சுற்றுப்புறத்துக்கும் ஏற்படும் பாதிப்பு 
பற்றி எடுத்துரைக்க இதுபோல் செய்திருந்தது 
தெரியவந்தது.

இதுபற்றி கங்கனா கூறும்போது,

’பிளாஸ்டிக் பையை கொண்டு என் முகத்தை மூடினேன். 
10 நொடி கூட என்னால் முகத்தை மூடி வைத்திருக்க 
முடியவில்லை. சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு
விட்டேன். 

ஒரு மனிதனுக்கு இந்தநிலை என்றால் உலகம் முழுவதும் 
கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் இந்த பூமி 
என்னவாகும் என்பதை யோசித்தால் அச்சம் ஏற்படுகிறது.

பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. 
30 வருடம் கழித்து பார்க்கும்போது கடலில் மீன்களின் 
எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக் எண்ணிக்கைதான் 
அதிகம் இருக்கும்.

இந்த ஆபத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் 
பைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ 
என்றார்.
-
--------------------------------தினகரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை

Post by பானுஷபானா on Thu 21 Jun 2018 - 10:47

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16782
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை

Post by ராகவா sri on Tue 7 Aug 2018 - 13:08

அருமை
avatar
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 118
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum