சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by பானுஷபானா Today at 15:15

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by பானுஷபானா Today at 14:34

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by பானுஷபானா Today at 14:20

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by பானுஷபானா Today at 12:16

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

ராஜமௌலி படம் சமந்தா பதில்

Go down

Sticky ராஜமௌலி படம் சமந்தா பதில்

Post by rammalar on Wed 8 Aug 2018 - 17:28



நான் ஈ’, “பாகுபலி’ என தொடர் வெற்றிப் படங்களை
இயக்கிய ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்துக்கான
வேலைகள் தொடங்கியுள்ளன.



இதற்கான நடிகர்கள் தேர்வு மட்டுமின்றி அவர்களுக்கான
பயிற்சி பட்டறைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிக்க பல ஹீரோயின்கள் ஆவலாக
காத்திருக்கின்றனர். 



ஆனால்
நடிகை சமந்தா, ராஜமெüலியின் புதிய படத்தில் நடிக்க
மறுத்துவிட்டதாக தகவல் பரவியது. இது பற்றி சமந்தாவிடம்
கேள்வி எழுப்பப்பட்டபோது,



“”ஆதாரமற்ற கேள்விகளுக்கு எப்படி நான் பதிலளிப்பது.
ராஜமெüலி இயக்கத்தில் நடிக்க யாருக்குதான் ஆசையிருக்காது.
ஏற்கெனவே “நான் ஈ’ படத்தில் அவரது இயக்கத்தில்
நடித்துள்ளேன். இதுபற்றி தெரியாத யாரோ ஒருவர்தான்
ஆதாரமற்ற தகவலை பரப்பியிருப்பார்கள்.



மீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால்
இரு கைகளையும் ஏந்தி ஏற்றுக்கொள்வேன். இயக்குநர்
ராஜமெüலி மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு”
என்று தெரிவித்துள்ளார்.

——————————
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum