சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Today at 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Today at 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Today at 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Yesterday at 14:28

» சிரி... சிரி...
by rammalar Yesterday at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Yesterday at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

.

திரிஷாவின் திடீர் முடிவு

Go down

Sticky திரிஷாவின் திடீர் முடிவு

Post by rammalar on Wed 8 Aug 2018 - 17:36





திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் 
ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே 
அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே 
இருக்கிறார்.

தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை 
தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் 
போட்டி நடக்கிறது. சமூகம், பேய், திரில்லர், வழக்கமான
கதாநாயகி என்று எல்லாம் கலந்து நடிக்கிறார் நயன்தாரா.

ஆனால் திரிஷாவோ இந்த போட்டியில் சற்று பின் தங்கி 
உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நாயகி, 
மோகினி ஆகிய 2 பேய் படங்களுமே எதிர்ப்பார்த்த 
அளவிற்கு ஓடவில்லையாம். 

இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் இனி பேய் 
படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

கதைத் தேர்விலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். 
இந்நிலையில் திரிஷா தன் வேலைகளை எப்படி அடுத்த 
வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை அனிமே‌ஷன் 
கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி தன் 
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
-----------------------------
மாலை மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15097
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum