சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Today at 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Yesterday at 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா

Go down

Sticky ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா

Post by rammalar on Wed 8 Aug 2018 - 17:37



கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 
`ஜிமிக்கி கம்மல்' என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் 
பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. 

குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் 
ஜோதிகா நடிக்கும் `காற்றின் மொழி' படத்திலும் இடம்பெற 
இருக்கிறது. 

சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் 
ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் 
ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் 
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா 
ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், 
லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த 
படத்தை தயாரித்துள்ளனர். 

நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை 
வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.
-
விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி
 நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ 
வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு 
இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் 
வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக 
இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி படம் 
ரிலீசாகிறது.
-
--------------------------------------
நன்றி- மாலை மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum