சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Today at 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Today at 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Today at 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Today at 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Today at 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Today at 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Today at 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Yesterday at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Yesterday at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Yesterday at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Yesterday at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Yesterday at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Yesterday at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Yesterday at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Yesterday at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Yesterday at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Yesterday at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Yesterday at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Yesterday at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Yesterday at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Yesterday at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Yesterday at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Yesterday at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

.

ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு

Go down

Sticky ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு

Post by rammalar on Sun 12 Aug 2018 - 19:57

புதுடில்லி:
ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச
காப்பீடு, செப்., 1 முதல் ரத்து செய்யப்பட உள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
2017 டிசம்பர் முதல் ஐஆர்சிடிசி சார்பில், ரயில்
பயணிகளுக்கு இலவச காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

ரயில் பயணத்தில் விபத்தில் இறப்பவர்களுக்கு
10 லட்ச ரூபாயும், ஊனமுற்றால் 7.5 லட்ச ரூபாயும்,
காயமடைந்தால் 2 லட்ச ரூபாயும், பொருட்கள்
சேதமடைந்தால் 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும்
வகையில் காப்பீடு கொடுத்து வந்தது.

செப்., 1 முதல்

இந்நிலையில், இந்த காப்பீடு செப்., 1 முதல் ரத்து
செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர், பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட்
முன்பதிவு செய்யும் போது, காப்பீடு வேண்டும்
மற்றும் வேண்டாம் என்ற வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

காப்பீடுக்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்
படவில்லை. விரைவில் அது குறித்து அறிவிப்பு
வெளியாகும் என்றார்.

——————————
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14503
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum