சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Today at 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Yesterday at 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது

Go down

Sticky ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது

Post by rammalar on Sun 12 Aug 2018 - 20:01

புதுடில்லி:
பல்வேறு வங்கிகளில், 2,000 கோடி ரூபாய் கடன் பெற்று, 
மோசடியில் ஈடுபட்ட, 'பூஷண் ஸ்டீல்ஸ்' நிறுவன முன்னாள் 
இயக்குனர், நீரஜ் சிங்கால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது

டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, பூஷண் 
ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பெயரில், பல்வேறு வங்கிகளில்,
2,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. 

ஆனால், இந்த தொகை, சட்டவிரோதமான முறையில், 80க்கும் 
மேற்பட்ட கிளை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. 
இந்த நிறுவனம் திவால் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இதை 
டாடா நிறுவனம் கையகப்படுத்தியது.

இந்நிலையில், பூஷண் ஸ்டீல்ஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் 
நீரஜ் சிங்காலிடம் விசாரணை நடத்த, மத்திய கம்பெனிகள் 
விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

விசாரணைக்குப் பின், நீரஜ் சிங்காலை, போலீசார் கைது செய்தனர்.
-
-------------------------------
தினமலர


avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum