சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Today at 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Today at 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Today at 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Today at 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Today at 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Today at 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Today at 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Yesterday at 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Yesterday at 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Yesterday at 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Yesterday at 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Yesterday at 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Yesterday at 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Yesterday at 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Yesterday at 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Yesterday at 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Yesterday at 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Yesterday at 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Yesterday at 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Yesterday at 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Yesterday at 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Yesterday at 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Yesterday at 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

.

ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்

Go down

Sticky ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்

Post by rammalar on Sun 12 Aug 2018 - 20:04

புதுடில்லி: 
'நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டை 
வாபஸ் பெறும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த, 2016, நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் 
அமல்படுத்தப்பட்டது. அப்போது, பழைய, 500 - 1,000 ரூபாய் 
நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் 
நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின்போது, 
மத்திய நிதித்துறை இணையமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் 
பதில் அளிக்கையில்,

''ரூ.2,000 நோட்டை வாபஸ் பெறும் திட்டம், அரசிடம் இல்லை,'' 
என்றார்.

ரூ.2000 , லோக்சபா

மற்றொரு கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணைஅமைச்சர், 
சிவ்பிரதாப் சுக்லா பதில் அளித்ததாவது:
-
கடந்த, 2008 - 2014 வரையிலான காலத்தில், பொதுத் துறை 
வங்கிகள் கடன் அளித்தல், அதிகளவில் இருந்தது. இதனால், கடன் 
மோசடி, ஊழல், பொருளாதார தேக்கம் உள்ளிட்ட காரணங்களால், 
வாராக்கடன் அதிகரித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
--------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14503
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum