சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Yesterday at 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Yesterday at 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

.

உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்

Go down

Sticky உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்

Post by rammalar on Sun 12 Aug 2018 - 20:23

ஹோண்டுராஸைச் சேர்ந்த ரோசா காஸ்டெல்லனோயாஸும் 
மெல்வின் மென்டோஸும் காதலர்கள். 

ரோசா தான் கர்ப்ப மாக இருப்பதாகச் சொல்லி, 
மெல்வினிடமிருந்து பிரிந்து, வேறு ஒரு நகரில் 9 மாதங்கள் 
வசித்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்ந்து, 
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

மெல்வினை அலைபேசியில் அழைத்து, இரண்டு குழந்தைகளில் 
ஒன்று பிரசவத் தின்போது இறந்துவிட்டதாகவும் மற்றொரு 
குழந்தை, மருத்துவர்களின் சிறப்புக் கண்காணிப்பில் 
வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். 

மூடப்பட்ட சிறு கூடையுடன் சனிக்கிழமை வீடு திரும்பினார். 
மெல்வினும் அவரது நண்பர்களும் குழந்தையின் இறுதிச் 
சடங்கு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். கூடையைத் திறந்து
குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். 

கூடையைத் திறக்கக் கூடாது என்று மருத்துவர்கள் 
எச்சரித்திருப்பதாகச் சொன்னார் ரோசா. சடங்குகள் 
நடத்தப்பட்டு, கூடை புதைக்கப்பட்டது. மெல்வினின் 
நண்பர்களுக்கு ரோசா பொய் சொல்கிறார் என்று தோன்றியது. 

அதனால் இரவில், புதைத்த கூடையை வெளியே எடுத்தனர். 
திறந்து பார்த்தபோது, ஒரு பொம்மை இருந்தது. 
எல்லாவற்றையும் வீடியோ எடுத்து, மெல்வினிடம் காட்டினார்கள். 

ரோசா கர்ப்பமாகவே இருக்கவில்லை. எல்லோரையும்
ஏமாற்றியிருக்கிறார். காவல் துறையில் புகார் கொடுக்க 
வேண்டும் என்றார்கள்.

“ரோசா மீது புகார் கொடுக்க நான் விரும்பவில்லை. 
என் நண்பர்கள் கண்டுபிடித்தது நிஜமாகவே இருந்தாலும் 
அதுவும் நல்லதுதான். இரண்டாவது குழந்தை பிறந்து 
இறந்ததைவிட, பிறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” 
என்கிறார் மெல்வின்.
-
--------------------------------------
தி இந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14473
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum