சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்

Go down

Sticky எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்

Post by rammalar on Tue 14 Aug 2018 - 18:48



அறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே
ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண்
தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை
ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான
தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.

“ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி
சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க
அழைத்தார்.

அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும்
கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள்
உடனடியாக வந்துவிட்டேன்.

சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக
இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும்
என நினைத்தேன்.

காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும்
இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப்பெரிய
வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்.

சமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார்.
அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல்
தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம்
கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட
காரணமாக இருக்கலாம்.

இயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை
ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்
படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சில படங்களில்
நடிக்க அழைப்பு வந்தது..

ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல
கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை
ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம்
என் ஏதாவது ஒரு விஷயமாவது நம்ம கவரவேண்டும்
இல்லையா..? அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக
ஆண் தேவதை எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.

இந்தப்படம் வெளியான பின்னாடி நான் இன்னும் ரசிகர்கள்
மனதில் அழுத்தமாக பதிவேன். ஆண் தேவதைக்கு
அடுத்து என்னவிதமான படம், கேரக்டர் பண்ணப்
போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை.

ஆனா கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள்
மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில்
உறுதியா இருக்கிறேன்” என்கிறார் ரம்யா பாண்டியன்.

———————–
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum